ஆனைமுகன் ஆனகதை ஆனைமுகன் ஆனகதை | Page 3

காப்பு
உலகம் முழுதும் உனரயும் நினது மலரடி றமவும் மலராய் - இலக்கியம் பசய்றதன் தமிழணங்றக ! பசய்யுள் நலங்காத்துப் ! பிய்ப்பாய் கவியுள் பினழ ! ( 1 )
பார்க்கவறன நின்ேன் பதம்பற்ேிக் காவியத்னத றநர்த்தியுடன் பாட பநேிபட்றடன் – சீர்த்னதயினதச் றசராத வண்ணமிங்கு றசர்ப்பாய் உனதருளால் நாரா யணறனபசய் நன்று ! ( 2 )
யானனமுக னானகனத யானும் பமாழிகின்றேன் றதனனபயாத்த கல்விதரும் றதவிநீறய – வானன அளக்கின்ே பவள்ளிபயன ஆக்கிடுனவ நூனல ! வளக்கவி தாராய் வனனந்து ! ( 3 )
ஞானசம் பந்தனுக்கு ஞானப்பா லூட்டினனறய ஊனசம் பந்தன்நான் , உன்மகனும் – யானனமுக னானகனத பசால்லுகின்றேன் ஆனமட்டும் என்கவியில் தானிருந் தாவாய் துனண ! ( 4 )
அரையடக்கம்
பதாந்திக் கடவுளவன் பதால்கனதனய இச்சிறுவன் முந்தி எழுத முனனகின்றேன் – பசந்தமினழ பமன்ேனசப் றபாடுகின்ே றமன்னமமிகு கானளயரில் கன்ோடு பசான்றனன் கனத ! ( 5 )