" ஓம் சக்தி "
முகவுரை
தமிழ் கூறும் நல்லுலகுக்கு என் பணிவான வணக்கம். " யானனமுகன் ஆனகனத " என்னும் இந்த சிறு கவினத நூலினனத் தங்கள் முன்பு சமர்பிப்பதில் நான் பபருமகிழ்ச்சி பகாள்கிறேன். இந்த நூல் எழுந்த காரணமும் சூழலும் என் கவினதயின் ஒரு அங்கமாகறவ உனரத்திருக்கின்றேன். நூற் பயனனயும் இறுதியில் சுட்டியிருக்கின்றேன். அப்படி இருக்க இந்த ' என்னுனர " யின் றநாக்கம் யாபதனின் அடிறயன் 16 வயதில் எழுதிய முதல் புத்தகம் இதுறவ ஆகும். எனினும் இதனன இதுகாறும் பவளியிடானமக்கு என் தயக்கறம காரணமாகும். இப்றபாது அந்தத் தயக்கம் நீங்கபபற்ே நினலயில் நானினத இனணயப் புத்தகமாக பவளியிட முனனந்துள்றளன். இந்த நூல் பமாத்தம் 50 பவண்பாக்களால் ஆன ஒரு சிறு நூறல. இதனன எழுதி முடிக்க 4 மணி றநரங்கறள ஆயின என்பது பராசக்தியின் கவினத அருளுக்குச் சான்ோக அடிறயன் காட்ட நினனக்கும் ஒன்று. இதிறல மனலக்றகாட்னடயில் றகாயில் பகாண்டிருக்கும் என் இஷ்ட பதய்வமான விநாயகருக்கு யானன முகம் எப்படி வந்தது என்ே கனதறயாடு, பிற்காலத்தில் விநாயகர் மீது நான் எழுதியிருக்கும் பல தனிப்பாடல்கனளயும் பதாகுத்துள்றளன். இந்நூலால் தமிழுலகம் சிேிதளறவனும் பயனனடயும் என்ே நம்பிக்னகயுடன்...
வித்தக இளங்கவி விறவக்பாரதி