ஆனைமுகன் ஆனகதை ஆனைமுகன் ஆனகதை | Page 18

4. கயமுகத்தான் துதிமாரல
றகாட்னடக் கணபதிறய பகாள்னள வரமருள்வான் வாட்டம் கனளந்துநனம வாழ்விப்பான்!- ஊட்டமனதத் தந்றத நலம்தருவான் நாடும் பிணிநீங்கத் பதாந்திநாய கன்தாள் பதாழு!
வாழ்வில் இனினமபபே வாகாய் நலம்பபேத் தாழ்வில் நுனழயாத் தடம்பபேறவ- சூழ்ந்திடுவாய் உச்சிக் கணபதிதாள் ஊர்ந்து பணிந்றததான் றமச்சுதல் தானிங்றக றமல்!
வினரந்து கணநாதன் விண்றதாள் துதித்துக் கனரந்து கருதிக் கதேத்- தரமருள்வான்! நாதன் திருப்பபயறர நாளும் உனரத்துநின்ோல் றசதம் அகலும் பசழித்து!
வணங்கிநாம் நின்ோல் வளமருள்வான்! என்றும் துனணயாய் வருவாறன தூயன்- அனணத்தவனின் தானளத் பதாழுதாறல தாழ்வும் பநருங்காத நானளப் பபறுறவாறம நாம்!
பாடும் கவிஞர்க்குப் பாங்கான கற்பனனகள் கூடும் கணபதிக் குன்றுதனன- நாடுனகயில்! நல்ல தமிழூறும் நற்கருத்தும் றசர்ந்திடுறம வல்லான் அருறள வரம்!
மலர்த்தாள் பணிந்துநாம் மண்டியிட்டால் றகாட்னட இலகுபபான் நாயகன் ஈவான்- உலபகலாம்