காக்கும் விநாயகன் காப்பாவான் ! எந்நாளும் பாக்குள் அவனனப் பதி !
பதிப்பாய் மனத்தில் பரமன் அவபனன் ( று ) உதிக்கும் ஒளியுந்தன் வாழ்வில் – கதிபயன்று தன்னன அனடந்தார்க்குத் தன்னனறய தந்திடும் பபான்னனக் கணபதினயப் றபாற்று !
றபாற்ேித் திருத்தானளப் பபான்மனத்தில் பூட்டிமலர் சாற்ேி வணங்கிட்டால் சண்பகமாய்-நாற்ேினசயும் ஓங்கும் நறுமணமாம் ! ஒண்டமிழில் பாபாடி ஆங்கு சிேப்பித்தல் அன்பு !
அன்பாய் அரவனணப்பான் ஆண்டவனும் ! னவயத்னதத் தன்னரு ளாறல தரம்பசய்வான் - மன்னுபுகழ் பகாண்டவி நாயகனின் றகாலமுகம் தன்னனநிதம் கண்டா லனடறவாம் கதி !
திருத்துவான் தப்புகனளத் திட்டிறய தீர்த்து வருத்தறம றபாக்குவான் வாழ்வில் - அருட்சுனனனயப் பாயவிட் றடநம்னமப் பாசத்தால் பவன்ேிடுவான் றநயனன என்றும் நினன !
தானாக வந்து தனமருள்வான் றகாட்னடயிறல வானாடி நின்று வளம்தருவான் - றதனாக அன்னான் புகழ்பாட அன்பாறல ஆதரிப்பான் பபான்னான் கணபதினயப் றபாற்று !