3 . ைிநாயகத் பதைா
பல்லைி :
விநாயகத் றதவா ! விந்னதயானவா ! குணாநிதி நீவா ! குனேகள் தீர்க்கவா !
அனுபல்லைி :
என்ேன் கனாவிலும் நாறன உனனத் துதித்றதன் - எந்த வினாவிருந் தாலும் உன்னன நினனத்றதன் !
சைணம் : 1
றவழ முகத்றதாறன றவக அகத்றதாறன ! வாழ னவத்திடுவாய் வரம ளிப்பாறய ! நாழினக வாரம் நானழும் றநரம் றதாழனாய்க் கண்முன்பு றதான்ேிடுவாறய ! ( விநாயகத் றதவா ....)
சைணம் : 2
சக்தியின் தாசா ! சங்கர றநசா ! வக்கிர துண்டா ! வரமருள் ஈசா ! முக்தினய றவண்டி நின்றேன் மூசிக வாசா இக்கணம் துதிக்கின்றேன் இருளறு ராசா ! ( விநாயகத் றதவா ...)