தானு மினிறமல் தயங்கி அமர்ந்திருத்தல் வ ீபனன்றே எண்ணி விரிசனடயான்- வாறன அதிர்கின்ே வண்ணமங் காடிடறவ கண்டங் கதிகலங்கிப் றபானதனதக் கண்டு!( 34)
சினத்தினுச் சத்திற் சிவபபருமான் றசனயத் தனதருஞ் சூலத்தாற் தாக்க- மனத்திபலாரு பவஞ்சினமு மற்ே பவகுவழகுப் பிள்னளசிரம் பஞ்சான தங்றக பேந்து!( 35)
தன்பிள்னள மாய்ந்ததனனத் தான்றகட்ட சக்தியது மன்னிக்க பவாண்ணாது மண்டியிட்டாள்- தன்னுயினர யப்பபாழுறத மாய்த்துவிட ஆயத்த மாயினறள தப்பாத தாய்பாசத் றதாடு!( 36)
பாற்கடல் றமல்துயிலும் பார்த்தனவன் சாரதியும் நாற்ேனல பகாண்டவனாம் நான்முகனும்- ஏற்ேமிகு நாமகளும் லட்சுமியும் நாரதனும் சூழ்ந்தனறர மாமுனிறவார் கூட்டமு மாங்கு!( 37)
தவேினழத்த ஈசனவன் தன்பினழக்கு மங்றக எவர்பசால்வார் மாற்ேினனயும் என்ோன்- தவமுனிறவார் பதன்ேினசயில் தனலனவத் திருக்கின்ே பாங்கினதாய்க் கன்ேின் தனலறகட்டார் காண்!( 38)
கன்ேின் தனலனயக் கணங்கனள விட்டீசன் பசன்று பகாணரச் பசலுத்தினறன – பசன்ேவர்கள் தானும் அனலந்து தனதினேவன் றகட்டதனால் யானனத் தனலபகாணர்ந்தார் ஆங்கு!( 39)