ஆனைமுகன் ஆனகதை ஆனைமுகன் ஆனகதை | Page 22

6. கணநாதா சிைபாலா
பல்லைி:
கணநாதா சிவபாலா- உயர் கருணா மூர்த்றத நறமாநறமா
குணசீலா குனேதீர்க்கும்- ஒரு குருவா யானாய் நறமாநறமா
அனுபல்லைி:
அனுகூலா உனமபாலா- நிதம் அருனளத் தருவாய் நறமாநறமா
தினம்பாடித் துதிபசய்றவாம்- ஒளி திவ்ய பசாரூபா நறமாநறமா!( கணநாதா)
சரணம்:
களியாறன தனியாறன கணமாளும் புகறழாறன ஒளியாறன இருள்மாய்ப்பாய்
ஒருதந்தம் பகாண்டாய் நறமாநறமா!
பகாழுக்கட்னட பபாேிறதங்காய் பகாடுத்றததான் றபாற்ேிடுறவாம்
அழும்றநரம் துனணயாக அருள்பசய்தல் றவண்டும் நறமாநறமா..( கணநாதா)