ஆனைமுகன் ஆனகதை ஆனைமுகன் ஆனகதை | Page 21

5. ைிநாயகர் பஞ்சகம்
முதல்வனன றவத முணர்ந்தவனனச் சக்தி புதல்வனன வாழ்த்திடு பூறவ- பதந்தரும் றதவனன ஞானத்தின் றதக்கினன யாம்பதாழ றமவி யவன்பதம் பமச்சு!
பமச்சினள் ஔனவயும் றமபலன் ேவன்பதம் நச்பசனப் பற்ேினால் நலம்வருறம- பச்சிளம் பூறவ விநாயகன் பூங்கழனலத் தாந்தழுவி நீறவண்டு விண்றணார் நினல!
நினலபயன றவதம் நிறுத்தினான் பாதம் நினலபயனப் றபாற்ேிடு நீயும்- மனலமீது வ ீற்ேிருக்னக பசய்கின்ே வ ீரனவன் தாள்றசர்ந்றத ஏற்ேிடுனவ பூறவ எழில்!
எழிலன் தனமயன் எவர்க்கும் கருனணப் பபாழினல வழங்கிடும் றபாகன்- கழலினணயும் பசன்றே வனப்னபநீ றசர்த்திடுனவ பூமலறர நின்ேவன் பாதம் நினே!
நினேந்த ஒளிப்பபாருனள நீங்காபதப் றபாதும் மனேனயப் பயில்வான் மலர்த்தாள்- நினேப்பாய்! பழுதற்ே நாயகபனம் பஞ்சகத்னதக் காப்பான் முழுதிற்கும் அன்றனான் முதல்!