The Catamaran Newspaper thecatamaran_nr01 | Page 2

யார் , என் ன கசொன் னார் கள் ?
කවුද , තමානවද කියනතන ?

2

1
ප්‍රශනාවලියක් QUIZ வினாடி வினா ?
3 4
THE CATAMARAN a
b
c
d
e
f
g
h
a
b
c
d
e
f
g
h
CAN YOU SAY ANYTHING IN SINHALA / TAMIL ?
ඔබට සිංහල හහෝ දෙමළ භාෂාවන්ගෙන යමක් ප්‍රකාශ කළ හැකිද ?
உம் மால் சிங் களத் தில் அல் லது தமிழில் எதையேனும் சசால் ல முடியுமா ?
“ A little bit ,” that ’ s all I can say in their language . ඔවුන්ගේ භාෂාතවන මට කියනන හැකි ' ටිකක් පුළුවන ' කියලා විතරයි . “ ஒரு சகாஞ் சம் ” அது மட் டும் தான் அவர் களின் சமாழியில் என் னால் கூற முடியும் .
I can say : “ I am hungry .” ' මට බඩගිනියි ' කියා කියනන පුළුවන . என் னாற் சசால் ல முடிந் தது “ எனக் குப் பசிக் கிறது ”.
My parents told me those people are no good and have forbidden me to study their language . මතගේ මවුපියන කියාදී තිබෙනතන ඔවුන තහාඳ නැති මිනිසුන ලෙසයි . ඒ නිසා ඔවුන්ගේ භාෂාව ඉගෙන ගැනීම මතගේ මවුපියන මට තහනම් කළා . எனது பெற் றார் அந் த மக் கள் கூடாதவர் கள் என எனக் குச் சசான் னதுடன் அவர் களுடைய சமாழியைப் படிக் காது தடைசெய் தனர் .
I only can say some dirty words . නරක වචන ටිකක් කියනන පුළුවන . என் னால் ஒரு சில கெட் ட வார் த் தைகள் கூறமுடியும்
I can say : “ Come ” and “ go ” and two other words . But maybe my friend will teach me . එනන , යනන වතගේ වචන කියනන පුළුවන . මතගේ යාළුතවෝ මට කියලා දේවි . ‘ வா ’ அல் லது ‘ யபா ’ என் பதுடன் வேறு இரு சசாற் களையும் என் னாற் கூற முடியும் . எனது நண் பர் எனக் குச் சசால் லித் தருவார் .
In the bus I have to understand the bus conductor . So that ’ s why I understand : “ Do you have a ticket ?” බස් එතක් යනතකාට තකාන්දොස්තර කියන දේ තේරුම්ගනන ඕනේ . ඒ නිසා ' ටිකට් එකක් තියෙනවාද ? ' කියලා අහන එක තේරුම් ගනන පුළුවන . ஓரு பேரூந் தில் நடத் துனர் சசால் வதை நான் விளங் கிக் சகாள் ள வேண் டும் . எனவேதான் “ உன் னிடம் பயணச் சீட் டு உள் ளதா ?” என் பதை நான் தெரிந் துசகாண் டேன் .
It is a mandatory language to learn at school . So I know words like “ chair ” and “ desk ”. භාෂාවන ඉගෙනගැනීම පාසලේ අනිවාරයයි . ඒ නිසා ' පුටුව ' ' තම්සය ' වතගේ වචන පුළුවන . பாடசாலையில் கட் டாயமாகப் படிக் க வேண் டிய பாடமது . ஆகவே எனக் கும் “ கதிரை ” மற் றும் ‘ மேசை ’ யபான் ற சசாற் கள் தெரியும்
I watch dramas on TV . That ’ s how I learned the language . මම රුපවාහිනී නාට‍ය නැරඹීම තුළින තමයි භාෂාව ඉගෙන ගනතන . நான் சதாதலக் காட் சித் சதாடர் களைப் பார் ப் பேன் . அதன் மூலமே அவர் களுடைய சமாழியைக் கற் றுக் சகாண் டேன் .
2 உமக் கு சிங் கள / தமிழ் நண் பர் கள் உண் டா ? ඔබට සිංහල හහෝ දෙමළ යහළුවෙක් සටිනවාද ?
DO YOU HAVE A SINHALA / TAMIL FRIEND ?
எங் களுக் கு விளையாட் டுப் யபாட் டிகள் இருக் கும் யபாது நாங் கள் அவர் களையும் சந் திப் ்போம் . அதன் ்போது கதொடர் புகளை ஏற் படுத் துவ�ோம் ක්‍රීඩා උේසව තිබෙන අවස්්ාවලදී ඔවුනව හමුවෙනවා . When we have a sports meeting we meet them as well , so we make bonds .
எனது பெற் யறோர் கள் அவர் களுடன் வேலை பார் க் கிறார் கள் . அனதால் எனது பேற் யறோருடன் வேலை பார் ப் பவர் கள் தங் கள் பிள் ளைகளை எங் கள் வீட் டிற் குக் கூட் டிவந் தனர் . මතගේ මවුපියන රැකියා කරනතන ඔවුන සමඟ . ඒ නිසා මතගේ මවුපියන්ගේ රැකියා ස්්ානයේ සගයින අපේ ගෙදර එනවිට ඔවුන්ගේ දරුවන එක්කරගෙන එනවා . My parents work together with them , so the colleagues of my parents brought their kids to our house .
ஆம் . எங் களிடம் நல் ல உணவு இருப் பதனால் அவர் கள் எங் கள் பாடசாலைக் கு வருவார் கள் . ඔව් . අපේ පාසැලේ රස කෑම තිබෙන නිසා ඔවුන එනවා . Yes , they come to our school because we have better food .
எனது பாடசாலைக் காலணி ( சப் பாத் து ) கிழிந் து யபானயபாது அவன் எனக் குப் புதியவைகள் தந் தான் . அதனாலே எங் கள் நட் பு ஆரம் பமானது . මතගේ පාවහන යුවළ දවසක් කැඩුනා . ඔහු මට අලුේ පාවහන දුනනා . එදා ඉඳන අපි යාලුතවෝ . When my shoes were broken he gave me new ones , that ’ s how our friendship started .
எங் கள் கிராமத் திலே அவர் கள் வசிப் பதில் லை . அதனால் எனக் குச் சிநேகிதர் கள் இல் லை . ඒතොේතලෝ අපේ ෙතම් ජිවේතවනතන නැති නිසා මට යාළුතවෝ නැහැ . They don ’ t live in my village , so I have no friends .
நான் வீடு செல் லும் யபோது அவர் களுடைய கிராமங் கள் ஊடாக நடந் து செல் ல வேண் டும் . அவர் கள் என் மீ து கல் எறிவார் கள் . அதன் காரணமாக அவர் கள் என் னுடன் நண் பர் களாயில் லை . මට ගෙදරට යනන තියෙනතන ඔවුන්ගේ ගම හරහා . ඒතොේතලෝ මට ෙේ ගහනවා . එනිසා මම ඒතොේතලෝ එක්ක යාලුතවෝ වෙනන කැමති නෑ . When I walk home I have to go via their villages . They throw stones at me , that ’ s why I do not like to have them as friends .
எனது தாயார் “ தயவு செய் து அவர் களுடன் பேச வேண் டாம் ” எனச் சசான் னார் . අම්මා කියල තියෙනතන ඒතොේතලෝ එක්ක කතා කරනන එපා කියලා . My mom said : “ Please don ’ t talk to them ”.
ஆம் . ஏனெனில் அவர் கள் எங் களுடைய பாட் டுகளைக் கேட் கவும் நான் அவர் களுடன் விளையாடவும் விரும் பியமையாலே . ඔව් . ඒතොේතලෝ අපේ සිංදු අහනන ආසයි . මම ඒතොේතලෝ එක්ක තසේලම් කරනන ආසයි . Yes , because they wanted to listen to our songs and I wanted to play with them . a
b
c
d
e
f
g
h
i
ඔබ දෙමළ හහෝ සිංහල කෙනෙක් විවාහ කරගෙනන කැමතිද ?
நீ ர் ஒரு தமிழரை அல் லது சிங் களவரைத் திருமணம் செய் வீரா ?
WOULD YOU MARRY A TAMIL OR SINHALESE ?
අනිවාරයහයනම . එතහකාට මට තව භාෂාවක් , සිංස්කෘතියක් දැනගෙැනීමට ලැබෙන නිසා වඩාත් සිත්ගනනා සුළු වේවි . சந் தேகமின் றி . அது மிகவும் சுவாரஸ் யமாயிருக் கும் . ஏனெனில் நான் ்�கறொரு கமொழியையும் கலாசாரத் தையும் அறிந் து ககொள் ளக் கூடியதாயிருக் கும் . Of course , that would be much more interesting , because then I would get to know another language and culture .
අනේ නැහැ ! මිත්‍රත්වය ප්‍රශනයක් හනාහවයි . නමුත් විවාහයක් ? නැහැ ! ඔවුන්ගේ ආගෙම හා චාරිත්‍ර විධි වෙනස . அட கடவுளே , இல் லை . நட் பெனில் சரி . ஆனால் திருமணம் ? இல் லை . அவர் களுடைய மதமும் பாரம் பரியமும் மிகவும் வித் தியாசமானவை . Oh my god , no ! Friendship okay , but marriage ? No ! Their religion and tradition are too different !
අපිට යහළුවන සේ ඉනන පුළුවන . ඒ අය බටහිර පනනයට ජිවත්වෙනහන . අපි ඉතා සාම්පප්‍රොයිකයි . එක නිසා මට ඒ අයගෙන් කෙනෙක් සමඟ විවාහ වෙනන බැහැ . நாங் கள் நண் பர் களாயிருக் கலாம் . ஆனால் அவர் கள் மேற் கத் தைய பாணியில் வாழ் கின் றனர் . நாங் கள் இன் னமும் எங் கள் பாரம் பரியங் களுடன் கட் டுப் பட் டுள் ்ளொம் . அதனால் அவர் களில் ஒருவரைத் திருமணம் செய் யமாட் டேன் . We can be friends , but they live a more western style , we still are bound by our traditions , so I would not marry one of them .

யார் , என் ன கசொன் னார் கள் ?

“ த கட் டமரனின் ” நிருபர் கள் பதுளை மாவட் டத் திலுள் ள ஒரு சிங் களப் பாடசாலைக் கும் ஒரு தமிழ் ப் பாடசாலைக் கும் சென் று அங் கு சிங் கள மற் றும் தமிழ் சமூகங் களுடன் அவர் களுக் கிடையேயான பிணைப் புகள் பற் றி மாணவர் களிடம் கேள் வி கேட் டு அறிந் தனர் . விடைகளை அளித் தவர் கள் யார் என கண் டுபிடிக் க முடியுமா .

කවුද , තමානවද කියනතන ?

අප වාරතාකරුහවෝ , බදුල්හල් සිංහල හා දෙමළ පාසල්වල සසු දරුවන හමුවී , ඔවුන්ගේ සිංහල හා දමිළ සමාජයන සමඟ තිබෙන බැඳියාව පිලිබඳ අදහස විමසීමක් සදුකළහ . ඔවුන්ගේ ප්‍රතිචාර , ඔවුන දුන පිළිතුරු හරහා ඔබම විනිශචය කරනන .
WHO SAID WHAT ?
CORRESPONDENTS FROM THE CATAMARAN VISITED A SINHALA AND A TAMIL SCHOOL IN BADULLA DISTRICT AND ASK THE PUPILS ABOUT THEIR BONDS TO THE SINHALESE OR TAMIL COMMUNITIES . GUESS WHO ANSWERED HOW .
විවාහය කියනහන පවුල් ජිවිතයක් . භාෂා ප්‍රශනයට අපිට මුහුණ දෙනනට වෙයි . එමනිසා මම හිතනවා ඒක එචචර හහාඳ අදහසක් හනාහවයි . திருமணமென் பது குடும் பங் கள் இணையும் வாழ் க் கை . நாங் கள் கமொழி ரீதியான தடைகளைச் சந் திக் க வேண் டியிருக் கும் . எனவே அது ஒரு நல் ல ்யொசனையாகத் தெரியவில் லை . Marriage is family life . We will have to face language barriers . So I think it is not a good idea .
මහගේ දෙමවුපියන කැමති වෙනහන නැහැ . අපේ සිංස්කෘතීනවල වෙනස දැඩියි . எனது பெற் ்றோர் விரும் பமாட் டார் கள் . எங் கள் பாரம் பரியங் கள் அவர் களுடையவை களிலிருந் து மிகவும் வேறுபட் டவையாகும் My parents would not like that . Our traditions are just too different for that .
ඔවැනි දේ වෙනහන නැහැ . එවැනි සම්පබන්ධතා ඇති අය කරනහන රඟපෑමක් විතරයි . இது நடைபெறமாட் டாது . அந் த மக் கள் தங் களைப் பற் றிப் பெருமையாக வெளிக் காட் டுவார் கள் . This would not happen ! Those people show off !
මම කාව විවාහ කරගෙනිද දනහන නැහැ . මහගේ පවුහල් අය රැකියා අවස්ා හසායමිනුයි ඉනහන . දමිළ ද සිංහල ද කියන එකට වඩා එය වැෙගෙත් . யாரைத் திருமணஞ் செய் வேனென என் னால் கசொல் ல முடியாது . எனது பெற் ்றோர் வேலை பதவி பற் றிக் கவனமெடுக் கின் றனர் – அது தமிழரா அல் லது சிங் களவரா என் பதிலும் பார் க் க முக் கியமானது . I don ’ t know who I will marry . My family is looking for job opportunities — that ’ s more important than Tamil or Sinhala .
ඔේ . නමුත් මුලින ම දෙමවුපියන්ගේ අදහස දැනහගෙන සටිය යුතුයි . நான் செய் வேன் . ஆனால் எனது பெற் ்றோரிடம் அவர் களின் அபிப் பிராயம் பற் றியும் கேட் க வேண் டும் . I would , but I have to ask my parents their opinion as well .
අපි එකිනෙකාට කැමති නම්ප , ප්‍රශනයක් ඇතිවෙනන විදිහක් නැහැ . ආදරයට සීමාමායිම්ප නැහැ . நாங் கள் ஒரு�னரகயொருவர் விரும் புவ�ோமாயின் பிரச் சனை எதுவும் இல் லை . காதலுக் குத் தடைகள் ஏதும் . இல் லை . If we like each other , there should not be a problem . Love does not have any barriers . a
b
c
d
e
f
g
h
i
a
b
c
d
e
f
g
h
CAN YOU RECOGNIZE WHETHER A PERSON ON THE STREET IS TAMIL OR SINHALESE ?
வீதியிற் யபாகும் ஒருவர் தமிழரா அல் லது சிங் களவரா என உம் மால் கண் டு சகாள் ள முடியுமா ?
පාරහතාහේ ගෙමන කරන විට දකින පුද්ගලයින දෙමළ ද සිංහල ද කියා වෙනකර හඳුනාගෙනන ඔබට පුලුවනෙ ?
That ’ s easy . Most of them wear a white colored band , and most of the men have no beard . அது இலகுவானது . அவர் களில் பெரும் பாலானவர் கள் ஒர் வெள் ளை நிற நூலைக் கைகளில் அணிந் திருப் பார் கள் . அத் துடன் பெரும் பாலான ஆண் கள் தாடி வளர் க் க மாட் டார் கள் . ඒක හරි ලේසියි . ඒහගොල්හලෝ හබාහහෝදෙනෙක් සුදු පටි පැළඳහගෙන සටිනවා . හගොඩක් පිරිමි අය රැවුල වවනහන නැහැ .
Their language is different . Sometimes their accent is a bit strange . அவர் களின் கமொழி வித் தியாசமானது . சில வேளைகளில் அவர் கள் பேசும் ்போது உச் சரிப் பு முறை வித் தியாசமாயிருக் கும் . ඒ අයහගේ භාෂාව වෙනස . සමහරවිට ඔවුන්ගේ උචචාරණය අමුතුයි .
I see it because of the school tie a child is wearing . ஒரு பிள் ளை அணிந் திருக் கும் பாடசாலைக் கழுத் துப் பட் டியைக் ககொண் டு நான் கண் டு ககொள் வேன் . මම දකිනවා . ළමයි ඇඳහගෙන සටින පාසල් ටයිපටිහයන අඳුරගෙනන පුළුවන .
Most of them dress like western people . அவர் களிற் பெரும் பாலானவர் கள் மேற் கத் தையவர் கள் ்பொே உடை அ ண ி ந் த ி ரு ப் ப ா ர் க ள் . ඒ අය හබාහහෝ දෙනෙක් බටහිර පනනයට අඳිනහන .
In the bus they do not offer seats , not even to pregnant ladies . பேருந் துகளில் அவர் கள் கற் பிணிகளுக் குக் கூட ஆசனம் ககொடுக் க மாட் டார் கள் බස එහක්දී එයාලා කාටවත් අසුන පිරිනමනහන නැහැ . අඩුම ගෙණනේ ගෙැබිණි මවකටවත් .
The dress is a bit different , the ladies have earrings and nose piercings . உடைகளில் ஒரு சிறு வேறுபாடு இருக் கும் . பெண் கள் காதுகளில் வளையங் களையும் மூக் குத் திகளையும் அணிந் திருப் பர் . ඇඳුම වෙනස . කානතාවන කරාඹු පළඳිනවා නහය විදිනවා .
When they talk to us , they keep a distance . அவர் கள் எங் களுடன் பேசாது தூர விலகியிருக் கும் கபொழுது ඔවුන අහපන මඳක් ඈත්ව තමයි කතා කරනහන .
The ladies have mud on their forehead . பெண் கள் தங் கள் நெற் றிகளில் சேறு பூசியிருப் பர் . කානතාවන්ගේ නළහල් මඩ ගෙැවී තිබෙනවා .
Only if I spoke to the person . ஒருவருடன் பேசினால் மட் டுமே . මට ඔවුන සමඟ කතා කරනන ලැබුහනාත් පමණයි .
5
நீ ர் வியந் து பாராட் டும் புகழ் பெற் ற தமிழர் அல் லது சிங் களவர் உண் டா ?
ඔබ වඩාත් අගෙයන දෙමළ හහෝ සිංහල කීරතිමත් පුද්ගලයෙක් සටිනවාද ?
IS THERE A TAMIL OR SINHALA CELEBRITY YOU ADMIRE ?
எனக் கு ஜனாதிபதி சிரிசேனாவைப் பிடிக் கும் ජනාධිපති සරිතස්න මැතිතුමාට මම කැමතියි . I love President Sirisena .
கிரிக் கெற் வீரர் முத் தையா முரளீதரன் மிகமிகச் சிறந் தவர் . ක්‍රිකට් ක්‍රීඩක මුේතයියා මුරලිදෙන තමයි තහාඳම . The cricket player Muththayiyah Muralitharan is the best .
சில வேளைகளில் எங் கள் மாகாண சபை முதலமைச் சர் எமது பகுதிக் கு விஜயம் செய் வதனால் எனக் கு அவரைப் பிடிக் கும் අපේ ප්‍රදේශය නිරීක්ෂණයට එන නිසා අපේ පළාතේ මහඇමතිට මම කැමතියි . I like the chief minister of our province , because sometimes he visits our area .
எனது தந் தையாருக் கு யவதலசோன் றைக் சகாடுத் தமையால் தமிழ் மந் திரி ஒருவரை எனக் குப் பிடிக் கும் මතගේ පියාට රැකියාවක් ලබාදුන දෙමළ මන්‍රීවරයාට මම කැමතියි . I like a Tamil minister , because he gave my father a job .
இலங் கையிலுள் ள பிரபலமானவர் கள் யாரையும் எனக் குத் தெரியாது . ஆயினும் எங் கள் சங் கீ த ஆசிரியரை நான் வியந் து பாராட் டுகிறேன் ශ්‍රී ලිංකාතව් ප්‍රසේ්ධ පුේෙලයින ගැන නම් මම දනතන නැහැ . නමුේ අපේ සිංගීත ගුරුතුමාව මම හුඟක් අගය කරනවා . I don ’ t know anyone famous from Sri Lanka . But I admire our music teacher .
பூசாரி அவர் கள் எல் யலோரையும் ஒரே மாதிரியாக நடத் துவதால் எனக் கு அந் த இந் து மதகுருவைப் பிடிக் கும் . හිනදු පුජකතුමන පූසාරිට මම කැමතියි තමාකද ඔහු හැතමෝටම එකවතගේ සලකන නිසා . I like the Hindu-priest Posari , because he treats everyone in the same way .
பிள் ளையார் ( கணேசர் ) யகாவிலின் பிரதான குருவை எனக் குப் பிடிக் கும் ගණදෙවි තකෝවිලේ ප්‍ර්ධානියාට මම කැමතියි . I like the Chief of the God Ganesha Kovil .
எனது கதாநாயகன் ஷாருக் கான் . ෂාරුක් ඛාන තමයි මතගේ වීරයා ! Sharuk Khan is my hero !