பாவலர் வாழ்த்து மலர் இன்றும் புதிதாய் இளமையோ டேகுவை ஆறு சடைகொண்டான் அங் | Page 11

இனியபிறந்தநாள் வாழ்த்துகள் ************************* கவிஞ" ெநடுைவஇரவ ந்திரன் 07-04-2017 மரபு மாமணி பாவல மா.வரதராசன் பிறந்தநாள் வாழ்த்துகள் தமிேழ மூச்சு தமிேழ வாழ்வு ============oooOOooo=========== வண்ணக் கவிைதகள் வாக்கின்ற பாவல இன்ெறனது ஆசான் மரபு எண்ணத்தில் என்றும் எழுச்சிமிக- திண்ணமாய் மாமணி பாவல மா.வரதராசன் வரதராசன் அவகளின் கண்ைண இைமகளாய் காக்கின்ற பிறந்தநாள். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்த்துகள் கருைவக் கருத்தாய்க் கவிைதயில் ைவப்பாய் உருவில் வைளயில் உrயமு ைறயில் அருகில் இருந்து அறிந்திட ைவத்துத் திருைவத் ெதாைலத்துச் சிறந்திடும் குருேவ குருேவ. ெசம்ெமாழிைய மண்ணில் தமிழ்காக்கும் மாண்பு ============oooOOooo=========== சான்ேறாகள் பாவலகள் நண்பகள் உறவுகள் வாழ்த்துதலில் இைணந்து எல்லா வளமும் இனிதாய்க் கிைடத்திடவும் வல்லான் வருவான் வளமாய் வாழ்த்திடவும் இரா.கி ஒரத்தநாடு. தஞ்ைச இல்லாள் உடனும் இனிய மகள்களுடன் எல்லாம் ெபறேவ எனதின் வாழ்த்துகேள. வாழ்த்துகேள வாழ்க வளத்துடன். பல்லாண்டு