ஆய்வுக்கட்டுரைப் படைப்பாளர்கள் | P A P E R P R E S E N T E R S
இணையத்தில் இணையும் இளையர்கள் (இ3)
Tamil Youth in the Age of Social Media
குமாரி ஐஸ்வர்யா துர்கா
நலம்தம்பி
Ms Aishwarya Durga
Diploma in Education (Tamil)
National Institute of Education
Out of all the topics that were listed, this attracted me the
most. As a trainee Tamil teacher, I have always noticed
students struggling to type in Tamil. Yet, ever since the
syllabus has changed, students would be required to learn
typing as a compulsory component in their exam scores.
Another key thing was that, ever since social media was
released, it has integrated into our way of life. In fact when
INFITT organises World Tamil Internet Conference,
social media has been highlighted as the best platform
for sharing of ideas. In Singapore, English is our first
language. Hence, its only right to conclude that most of the
young people have been trained to think in English first.
In such a situation, how would our future generation use
Tamil in social media. Currently, youth in Singapore are
attracted to performing arts, such as dance, drama, songs
etc. This would cover the music and the drama but not the
literature. Since this is a youth conference, I narrowed my
research scope to youth, as they would be our indicators of
the future.
52
NUS Tamil Language Society
35th Executive Committee
இப்புவியில் மனிதனின் சாதனை கரை புரண்டு ஓடிக்கொண்டே இருக்கின்றது.
அதில் ஒன்றுதான் த�ொழில்நுட்பம். வைய விரிவு வலையைக் கண்டுபிடித்தவர்
திரு திமட்டி பர்ணர் லீ என்பவர். இது அனைவரும் அறிந்த உண்மை.
ஆனால், இன்று நாம் சிங்கையில் நம் கணினிகளில் தமிழ் தட்டச்சு
செய்வதற்கு வழி வகுத்தவர், நா. க�ோவிந்தசாமி என்பவர் என்ற உண்மையை
அறியாமலே பயன்படுத்துகிற�ோம். இதைச் சாத்தியமாக்கியவர்களுக்கு என்
முதல் நன்றி. இல்லாவிடில் தமிழ், இணையத்தில் அதிக அளவு பரவியிருக்க
வாய்ப்பில்லாமலேயே இருந்திருக்கக் கூடும்.
ஏதாவது சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் இன்றைய
இளையர்கள் துடிப்புமிக்கவர்களாக இருப்பதை மறுக்கமுடியாது. ஆயினும்,
நாளையத் தலைவர்களாகிய இவர்கள் எப்பொழுதுமே தங்கள் முகங்களைத்
த�ொழி