எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 49

ஆய்வரங்க ஆல�ோசகர்கள் ACADEMIC ADVISERS சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாடு 2014ன் ஆய்வுக்கட்டுரை ஆல�ோசகர்களின் பங்கு இன்றியமையாததாகும். நம் ஆய்வுக்கட்டுரை ஆல�ோசகர்கள் ஆய்வுக்கட்டுரைகளின் தரம், ம�ொழிவளம் மற்றும் மெய்த்தன்மையை ஆராய்ந்தனர். பின் ஒவ்வொரு ஆய்வுக்கட்டுரைக்கும் ஏற்றதுப�ோல் ஆல�ோசனைகளையும் முறைகளையும் வழங்கி படைப்பாளர்களை ஊக்கப்படுத்தினர். The Singapore Tamil Youth Conference 2014 has an esteemed panel of academic advisers, whose role was integral in the process of developing quality conference research papers with utmost academic rigour. The academic panellist ensured the quality, originality and language of the various papers to be presented in the academic conference. Furthermore, they gave suggestions, guidelines and support to our paper presenters to produce quality work. Assoc Professor Chitra Sankaran Assoc Professor Gyanesh Kudaisya இணைப்பேராசிரியர் சித்ரா சங்கரன் இணைப்பேராசிரியர் கணேஷ் குடய்சியா Department of English Language & Literature Faculty of Arts and Social Sciences National University of Singapore ஆங்கில ம�ொழி மற்றும் இலக்கியத் துறை கலை, அறிவியல் புலம் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகம் South Asian Studies Programme Faculty of Arts and Social Sciences National University of Singapore தெற்கு ஆசிய இயல்பிரிவு கலை, அறிவியல் புலம் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகம் Dr Shanmugam K Dr SP Thinnappan South Asian Studies Programme Faculty of Arts and Social Sciences National University of Singapore டாக்டர் சுப. திண்ணப்பன் தெற்கு ஆசிய இயல்பிரிவு கலை, அறிவியல் புலம் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகம் Dr Rajesh Rai Head of Tamil Language and Literature, School of Arts and Social Sciences SIM University South Asian Studies Programme Faculty of Arts and Social Sciences National University of Singapore நிர்வாகி, தமிழ் ம�ொழி மற்றும் இலக்கியம் கலை மற்றும் சமூக அறிவியல் பள்ளி SIM பல்கலைக்கழகம் தெற்கு ஆசிய இயல்பிரிவு கலை, அறிவியல் புலம் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகம் டாக்டர் சன்முகம் கே டாக்டர் ராஜேஷ் ராய் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை 35ம் செயற்குழு 47