றபாராடும் நந்திபசய்தார் றபார் ! ( 16 )
என்னதான் நந்திறதவ றரற்ேகாவ பலன்ோலும் மன்னன ீசன் வந்தால் மறுத்திடார் - அன்னனக்றகா இச்பசயலா லங்குபமாரு இன்பம் தனடபடறவ கச்சனிந்தாள் சிந்தித்தாள் காத்து ! ( 17 )
எப்றபாதும் றபாலன் பேழிலும்நீ ராடுனகயில் ஒப்பிலாத் றதவி ஒருங்குடறன - உப்புடன் றசர்ந்ததன் றமனிச் பசழுமஞ்சள் வார்த்தழகாய் ஆர்த்துவடித் தாள்சினல ஆங்கு ! ( 18 )
பிடித்தனள் மஞ்சளில் பிடித்த உருவில் முடித்தாள் கனலகள் முனனந்றத ! - வடித்துக் கவிஞர்கள் யாக்கும் கவிறபாறல அன்னாள் புவிக்களித்தாள் பிள்னளபயனும் பூ ! ( 19 )
அம்மாடி அச்சினலயி னங்கத் தழகுகண்டு கும்மியடித் தாடின குளமீன்கள் - பசம்னமமிகு தாமனரப் பூவதுவும் தாள்விரித் தாடினறவ மாமதிப் பிஞ்சும் மகிழ்ந்து ! ( 20 )
பசான்னபசால் றகட்டுச் பசாலிக்குங் குணத்துடன் தன்தனினம றபாக்கத் தளிபரான்னே - அன்னனயவள் றவண்டினா ளானகயால் றவகமா யுயிர்தந்து தூண்டினாள் றசனயத் துணிந்து ! ( 21 )
அண்டம் மகிழ்ந்தங்றக ஆர்த்திடப் பூமிதனிற் கண்டங்கள் யாவும் களித்துவிடத் - தண்ண ீர்