The Catamaran Newspaper thecatamaran_nr01 | Page 8

க ம ொ ழ ி ய ற ி வ ா ல் உலகை அறியலாம்
சமாழியறிவு ஒருவருக் கு வாழ் வாதாரமாக இருப் பயதாடு
அவரைச் சுற் றியுள் ளவர் களுக் கும் உதவுகிறது . சி . ப . வேந் தன்
THE CATAMARAN ඔබ පවසනතන තකාතහාමද ? CAN YOU REPEAT THAT , PLEASE ? நீ ங் கள் எப் படிச் செல் வீர் கள் ?

5

ඔබට මෙය නැවතේ පැවසය හැකිද ?

Can you repeat that , please ?

தயவுசெய் து இதை ம ீ ண்

டு ம் கசொல் வீர் களா ?

• Equipped with files and pens in tow , with some even lugging typewriters , the roadside translators set up shop along Kachcheri- Nallur Road in Jaffna as early as 8 am . In spite of the scorching sun , several translators like 70-year-old Kamalanathan sit on a chair under the shade of a tree and wait for customers .
Many come here to draft letters in order to obtain assistance from government aid programmes . They also come to fill out application forms in three languages : birth and death certificates , apply for employment and education related forms .
Some come in distress , some are illiterate , some know the language but cannot write . When people are benefitted by my work , it gives me mental satisfaction . Some come back and thank me . Some do not say anything . I do not take it into account . So far I have not insisted on money from anyone for my service . I accept whatever they give me . Some may not have money . Even if they have money , some do not care to pay anything . I do not demand payments .
The people come because of their ignorance , so we should not cheat them . God blessed us with this knowledge . We must utilise it properly . It is what we owe him for the debt of gratitude .
People return if they have confidence in you . So there should be discipline and honesty . I have worked in government offices , so I know how official work should be done .
About ten people come every day , maybe even fifteen . I earn between 350 to 400 Rupees ( US $ 2.30 – 2.60 ) per day .
I lost my job in the Land Development Buildings Department in 1992 , and then I became displaced with my family and moved around the country . After long periods in Puttalam and Annuradhapura , I became exposed to many languages .
Because of this I learnt to speak and write Sinhalese fluently . My English was also fairly good .
I already had a talent for languages in college and during the war I worked as a temporary postal employee , which brought me in contact with many different people . I developed good proficiency and experience in languages through this .
When the war was over , I returned home and started farming . During the off seasons , I considered how to earn an income , so I used my language skills that I picked up in all of my travels .
In the beginning , to help the villagers , I wrote letters for them . I filled out their forms to get government assistance from aid programmes , also to the Kachcheri and schools . Later I realised that there were plenty of opportunities to do similar work close to the Jaffna Kachcheri with an income as well as doing a service . I decided to do this as a full time occupation .
There is a saying that whatever given unwillingly will not stick with you . Another thing is I believe in God . God ’ s will is in everything .
In the village many come to me to write something or fill some forms . Despite my difficulties I do the work for them . I must make use of this blessing gifted to me by God . If I could do something for the others it is a meritorious deed , the fruits of which will be enjoyed by my future generation . I do not ask for money for any work I do in the village .
Having learnt foreign languages in addition to my mother tongue is now giving a helping hand . I am able to make use of the opportunities available with ease . Already I have good experience in this work and do not experience any difficulty . From my 5th Standard I obtained maximum possible marks for languages . This enabled me to further develop my experience and literary creations . That is helpful now . Until this day I never experienced any dissatisfaction in this work .
The more you learn about language the more you learn about the world . If we know the language we can make the others to understand our problem . There will not be any problem with others . As far as I am concerned the foreign languages I learned have saved me . It feeds me now in my last days . •••
“ THE MORE YOU LEARN ABOUT LANGUAGE THE MORE YOU LEARN ABOUT THE WORLD .”
S . P . VENTHAN
HOW MULTILINGUALISM SAVED ONE MAN ’ S LIVELIHOOD AND HELPED THE LIVES OF EVERYONE AROUND HIM .
க ம ொ ழ ி ய ற ி வ ா ல் உலகை அறியலாம்
சி . ப . வேந் தன்
சமாழியறிவு ஒருவருக் கு வாழ் வாதாரமாக இருப் பயதாடு
அவரைச் சுற் றியுள் ளவர் களுக் கும் உதவுகிறது . சி . ப . வேந் தன்
• யாழ் ப் பாணக் கச் சேரிக் ; கு மிக அருகில் ; படிவங் கள் நிரப் பும் சதாழிலைச் செய் யும் சதாழிலாளர் கள் . அவர் கள் கைகளில் நாலைந் து பைல் கள் , பேனை சிலரிடம் தட் டச் சுச் செய் யும் இயந் திரம் இவை அவர் களின் சதாழிலுக் கான உபகரணங் கள் ;. சகாளுத் தும் வெயிலையும் சபாருட் படுத் தாது கிடைக் கும் மரநிழலில் ஒரு கதிதரதேயபாட் டு அமர் ந் துசகாண் டு தம் மிடம் வரும் வாடிக் கையாளர் களுக் காக காத் திருப் பவர் களில் ஒருவர் தான் பருத் தித் துறையைச் சேர் ந் த கமலநாதன் அவருக் கு வயது 70 .
“ நாங் கள் விவசாயக் குடும் பம் . நான் உயர் தரம் வரைக் கும் படிச் சுப் யபோட் டு காணி அபிவிருத் தி கட் டட நிர் மாணப் பிரிவில வேலை செய் தனான் . பிறகு நாட் டுப் பிரச் சனைகளால 92ஆம் ஆண் டு அந் த வேலை இல் லாமப் யபாட் டுது அதுக் குப் பிறகு இடப் பெயர் ந் து நிறைய ஊர் களில குடும் பமா இருந் தனாங் கள் . புத் தளம் , அநுராதபுரத் திலயெல் லாம் கூடுதல் காலம் இருந் தனாங் கள் அப் பத் தான் எனக் கு மூவின மக் கயளாடயும் பழகிற வாய் ப் பு கிடைச் சது . அதால நான் சிங் களமும் சரளமா கதைக் க எழுதப் பழகிக் சகொண் டன் .” என் று உரையாட ஆரம் பித் தார் .
“ ஆரம் பத் தில நான் சமாழியை கல் லூரிக் காலங் களில விரும் பிப் படிச் சிருக் கிறன் . அடுத் தது யுத் தக் காலத் தில ஒரு தற் காலிக தபால் ஊழியராக இருந் திருக் கிறன் அதாலயும் பல இடங் களுக் குப் யபாறது நிறையப் பேரை சந் திக் கிறது இவைகளாலயும் சமாழியில சரியான தேர் ச் சியும் அனுபவமும் கிடைச் சது .
அதுக் குப் பிறகு யுத் தகால இடைவெளிகளில சசாந் த ஊருக் கு வந் து விவசாயம் செய் துசகாண் டிருந் தன் . விவசாயம் செய் ய ஏலாத காலங் களில் சும் மாதான் இருக் கிறது அப் ப ஏதாவது வருமானம் வரக் கூடியதா செய் யவேணுமெண் டு யோசிக் கேக் கதான் என் னட் டை இருக் கிற சமாழி அறிவைக் சகொண் டு சமாழிபெயர் ப் பு வேலையைச் செய் யலாம் எண் டு முடிவெடுத் து செய் யத் சதாடங் கினன் . ஆரம் பத் தில ஊரில இருக் கிற ஆக் களுக் கு ஏதும் அரசாங் க உதவித் திட் டங் கள் , கச் சேரி அலுவல் கள் , பள் ளிக் கூட அலுவல் கள் இப் பிடி ஏதாவது விசயங் களுக் கு கடிதம் எழுதுறது , படிவங் கள் நிரப் புறது இப் பிடியான வேலைகளை உதவியாக செய் து வந் தனான .; பிறகுதான் யாழ் ப் பாண கச் சேரிக் கு அருகில இப் படியான வேலை செய் யிறதுக் கு நிறை சந் தர் ப் பம் கிடைக் கும் அயதாட வருமானமும் கிடைக் கும் அயதாட என் னால ஏதும் சேவைசெய் தமாதிரியும் இருக் கும் என் ற எண் ணத் யதோட இதை முழுநேரமா சதாழிலாகச் செய் வம் என் று முடிவெடுத் து செய் ய வெளிக் கிட் டன் . என் று தான் எப் படி சமாழிபெயர் ப் புத் சதாழிலுக் கு வந் தனான் ” தனது சமாழிபெயர் ப் புத் சதாழில் பிரவேசத் தை ஒரு மூச் சில சசால் லி முடிச் சார் .
“ காலையில 8 மணிக் கு யாழ் ப் பாணத் ; தில இருக் கிற கச் சேரிக் கு பஸ் சில வாறனான் . பின் னேரம் இரண் டு மணிக் கெல் லாம் வேலை முடிஞ் சிடும் . அதுக் குப் பிறகு ஒருத் தரும் சமாழிபெயர் ப் புக் கு வராயினம் . என் னைப் யபோல இந் த இடத் தில ஏழெட் டுப் பேர் இருக் கினம் . சிலபேர் ரைப் ரட் டர் மிசின் வைச் சிருக் கினம் சிலபேர் ஓடர் எடுத் து பக் கதில உள் ள கடைகளில் சகாம் பியூட் டர் ல செய் வினம் சிலபேர் கையால எழுதிக் குடுப் பினம் . நான் கையாலதான் எழுதிக் குடுக் கிறனான் .
இதில வேலை செய் யிற அ + க் களில சிலர் இந் த வேலைக் கு இப் பத் தான் வந் திருக் கினம் . அவைகளில சிலபேரிட் ட பண் புகள் , ஒழுக் கங் கள் எல் லாம் யபாதாது . இப் பிடியான வேலைகள் செய் ய மக் கள் நம் பிக் கை இருந் தாத் தான் வருவினம் . அதால ஒழுக் கமும் நேர் மையும் கட் டாயம் இருக் கவேணும் . நான் அரசாங் க காரியாலயங் களில் இருந் தபடியால் அரச வேலைகள் எப் பிடி இருக் கவேணும் . அதில உள் ள ஒழுக் கம் , நேர் மைகள் பற் றி எனக் குத் தெரியும் அதால மக் களுக் கும் அரசாங் க ஊழியர் களுக் கும் இடையில நடைபெறுகிற வேலைகளை , சேவையை எப் பிடி செய் யவேணும் என் ற முறை எனக் குத் தெரியும் . அதால என் னட் டை வந் து தங் களுடைய வேலைகளை செய் துசகாண் டு யபாறவை எவைக் கும் இதுவரையிலும் எந் தப் பிரச் சனையும் வாரதில் லை .” என் று தனது பணிபற் றி சசால் லக் சகாண் டிருந் தார்
“ அயதயபால கச் சேரி அலுவலகத் தில வேலை செய் யிற ஊழியர் கள் நல் லமாதிரி பழகக் கூடியவர் களாகவும் , சதாடர் புகளைப் பேணக் கூடியவர் களாகவும் இருக் கிறார் கள் . யபாற நாங் கள் ஒழுங் கமுடனும் பண் புகளுடனும் அதைப் பேணிக் சகாண் டு இருக் கிறதால எங் கட வேலைகளில அவர் களும் அவர் களுடைய வேலைகளில நாங் களும் திருப் தி அடையக் கூடியதாக இருக் கு . அதால மக் கள் சரியான வகையில பயனடையிறதும் நடக் குது . இங் க வாற மக் கள் கூடுதலாக ஏயதாசவாருவகையில தங் களுடைய அறியாமையை நிவர் த் திசெய் து