The Catamaran Newspaper thecatamaran_nr01 | Page 4

கமொழித் தெடர் பு බතස් සබැඳියාව
THE CATAMARAN තතාෙතුරු සහ දේත FACTS & FIGURES கருத் தும் புள் ளி விபரமும்

3

SRI LANKA Language Families
CREOLE DRAVIDIAN INDO-EUROPEAN
T
Indo-Portuguese
T
S
T
S
S
T
Indo-Portuguese
Indo-Portuguese ; Sri Lankan Creole Malay
Veddah
Indo-Portuguese ; Sri Lankan Creole Malay
S
T
Sri Lankan Creole Malay
Sinhala ; Sri Lankan Creole Malay
T
S
T
Veddah
T
T
Indo-Portuguese
S
T
© 2012 SIL International
கமொழித் தெடர் பு බතස් සබැඳියාව
THE LINGUAL LINK
ராஜா மகள் රාජා මහල් විසනි
RAJAH MAHAL
இரண் டு சமாழிகளுக் கும் சபாதுவான நானூறுசசாற் கள் சிங் களம் மற் றும் தமிழ்
சமாழிகளுக் கிடையே ஒரு பாலத் தை கட் டியெழுப் புகிறது .
සිංහල සහ දෙමළ භාෂා අතර පාලමක් තනන හපාදු වචන 400ක්
FOUR HUNDRED COMMON WORDS BUILD A BRIDGE BETWEEN SINHALESE AND TAMIL .
எங் கள் தாய் சமாழியுடன் நாங் கள் கட்டுண் டு இருந்த நிலையில் எங் கள் சயகாதர சமாழிக் கு பதிலாக ஒரு அந் நிய சமாழியையே கற் றுக் சகொள் ள நாங் கள் விரும் பியனாம் . சிலர் இந் த அடிமைத் தனத் திலிருந் து விடுபட முயன் றார் கள் , சிலர் முயற் சியே செய் யவில் லை . இது சிங் கள மற் றும் தமிழ் சமூகங் களுக் கும் சபாருந் தும் .
ஒருவருக் சகொருவர் உணர் ச் சிகளை புரிந் து சகாள் ள முடியாமற் யபானதால் , ஒரு நூற் றாண் டுக் கும் மேலாக தமிழர் கள் மற் றும் சிங் களவர் கள் வியராதப் யபாக் குடனேயே வாழ் ந் து வந் தனர் . யுத் தம் கூட அவர் களுக் கு இடையே எல் லைகளை உருவாக் கியது .
பக் கசார் புடைய ஊடகங் கள் அதன் சமாழியிலேயே மக் களுக் கு செய் தியை சகாண் டுசென் றதால் உண் மை பலியாகியது . இதுயபான் ற ஒரு சூழ் நிலையில் , பரந் த சிந் தனை மற் றும் எல் லைகளுக் குள் ளான , கட் டுப் படுத் தப் பட் ட வாழ் வில் கருத் துக் கள் மற் றும் வாய் ப் புகளின் பரிமாற் றத் தை எதிர் பார் ப் பது முட் டாள் தனமானது .
சிங் கள சமாழியில் 400 க் கும் மேற் பட் ட தமிழ் வார் த் தைகள் உள் ளன . இது முன் னர் அறியப் பட் டிருந் தால் , சிங் களவர் கள் தமிழையும் தமிழர் கள் சிங் களத் தையும் கற் றுக் சகாள் வதற் கான ஆர் வம் அதிகமானதாக இருந் திருக் கும் என நான் நம் புகிறேன் . இரு சமூகங் களுக் கிடையேயான சில பிரச் சினைகளுக் காவது பேச் சுவார் த் தை மூலம் தீ ர் வு காண முடிந் திருக் கும் .
உதாரணமாக , இரு சமாழிகளிகளிலும் பயன் படுத் தப் படும் உறவுப் பெயர் கள் , மதம் , அரசியல் மற் றும் வர் த் தகம் ஆகியவற் றை விவரிக் கும் வார் த் தைகள் சபாதுவானவையே . இந் த உண் மையினை அறியாதான் காரணமாக , இந் த சயகாதர சமாழியை கற் றுக் சகொள் வது கடினமாக இருக் கும் என் று நம் மில் பலர் நினைத் தார் கள் .
தமிழ் மற் றும் சிங் கள சமூகங் களில் இளைய தலைமுறையினர் இப் யபோது அடுத் தவர் சமாழியை பரஸ் பரம் கற் றுக் சகொள் வதில் அதிக ஆர் வம் காட் டுகிறார் கள் . இந் தப் யபாக் கு சதாடருமாயின் , சமூகங் களுக் கு இடையில் உள் ள கருத் து வேறுபாடுகள் பாதியாக குறைக் கப் படலாம் . •••
අපේ අසල්වැසයාහගේ බස ඉහගෙනීමට වඩා විදෙස බසක් ඉහගෙනීමට අපි වැඩි කැමැත්තක් දැක්වූයෙමු . ඒ අපේම මේ බස පිළිබඳ අප පසු වූ වහල් බැම්පම නිසාය . ඇතැමුන හම්ප වහල් බවින මිදීමට උත්සාහ කර පරාජය වුණු අතර තවත් සමහරුන ඒ සඳහා කිස විටෙකත් උත්සාහ දැරුවේ නැත . මෙය සිංහල මෙනම දෙමළ ජනයා සඳහා හපාදුවේ බලපෑ කරුණකි .
එකිනෙකාහගේ හැඟීම්ප අවහබෝ්ධ කර ගෙැනීමට අහපාහහාසත් වීම නිසා දෙමළ ජනයා සහ සිංහල ජනයා දෙපසකට වී එකිනෙකාට එදිරිවාදීකම්ප කරමින වසර සයයකට වඩා වැඩි කාලයක් විසූහ . යුද්ධය ද අප අතර සීමා මායිම්ප නිරමාණය කළේය .
පක්ෂපාතී ජන මාධ්‍ය මඟින ජනතාව වෙත පුවත් ළඟා කරනු ලැබුවේ ඔවුන්ගේම මේ බසන වූ නිසා සත‍යය එහි හගොදුරක් බවට පත් විය . එවැනි පසුබිමක පුළුල් චිනතනයක් සහ සිංකල්ප හුවමාරු කර ගෙැනීමක් මෙනම සීමා මායිම්පවලින වැට බඳින ලද ජීවිතයකට අවස්ාවන ලබා ගෙැනීම පිළිබඳ අපේක්ෂා කිරීම ද අනුවණ ක්‍රියාවකි .
ඒ කෙසේ වෙතත් සිංහල භාෂාවේ දෙමළ වචන 400කට වැඩි සිංඛ‍යාවක් භාවිත වේ . හම්ප පිළිබඳ කලින දැන සටියානම්ප , මා විශවාස කරන අනෙමට දෙමළ ජනයා තුළ සිංහල බස ඉහගෙනීමට ඇති උනනදුව මෙනම සිංහල ජනතාවට දෙමළ බස ඉහගෙනීමට ඇති කැමැත්ත දැනට වඩා බෙහෙවින වැඩි වනු ඇත . අඩුම තරහම්ප හම්ප ප්‍රජාවන අතර ඇති ඇතැම්ප ගෙැටලු කතා බහෙනම විසඳී යනනට තිබුණි .
නිදසුනක් ලෙස භාෂාේවය බෙදා හදා ගෙනනා වචනවලින පවුහල් ඥාති සබඳතා , ආගෙම , දේශපාලනය සහ වකෘත්තීන පැහැදිලි කෙරේ . හම්ප කරුණ පිළිබඳ ඇති හනාසැලකිලිමත්කම නිසා අප අතරින හබාහහෝ දෙනකු සතුවේ හම්ප සහහෝදර භාෂාව ඉහගෙනීම අති දුෂකර කාරයයක් හලසනි .
දෙමළ මෙනම සිංහල ප්‍රජාවේ තරුණ පරපුර එකිනෙකාහගේ භාෂා ඉහගෙනීම සඳහා දක්වන උනනදුව ඉතා ඉහළය . හම්ප තත්ත්වය අඛණඩව පැවතුන හහාත් ප්‍රජාවන අතර ඇති අසම්පමුතීන හරි අඩකින වුවද අඩු වි යාමට වුව ඉඩ කඩ ඇත . •••
We preferred to learn a foreign language rather than the language of our neighbour because we were in a state of bondage with our own mother tongue . Some tried to escape from this bondage and failed while some did not try at all . This applies to both Sinhala and Tamil communities .
Without being able to understand each other ’ s feelings , Tamils and Sinhalese have lived on opposite poles for over a century with animosity . Wars too created boundaries between us .
News reached the people through a biased media in its own mother tongue and truth became the victim . In a situation like that one , it was foolish to expect broad thinking and an exchange of ideas and opportunities in a restricted life within borders .
Yet there are more than 400 Tamil words used in Sinhala . Had this been previously known , I believe the interest of Tamils to learn Sinhala and vice versa would have been greater . At least some of the issues between the two communities would have been resolved through dialogue .
For example , words shared by both languages describe family relationships , religion , politics and trade . Due to our ignorance of this fact many of us thought it would be difficult to learn this sister language .
The younger generation among both Tamil and Sinhalese communities shows it is more interested in learning each other ’ s language . If this continues disagreements between communities may be reduced by half . Throughout the publication you will find icons of words shared by both languages . •••