The Catamaran Newspaper thecatamaran_nr01 | Page 32

32

THE CATAMARAN
யார் நீ ?
இதற் கான பதில் எளிமையானதாகத் யதான் றக் கூடும் . ஆனால்
இது நீ ங் கள் நினைப் பதுயபால் இலகுவானதல் ல என சிங் கள-தமிழ்
எழுத் துருக் களில் இந் த பக் கம் காண் பிக் கிறது .
Who are you ?
It seems like an easy answer , but the hybrid of Sinhala and Tamil scripts on this page show it is not as simple as you might think .
ඔබ කවුද ?
පිළිතුර පහසු එකක් ලෙස පෙනෙනනට පුලුවන . එහෙත් හම්ප දෙමුහුන සිංහල-දෙමළ අකුරු මුහුණත ඔබේ පිළිතුර ගෙැන නැවත වරක්
සතනනට හපාළඹවාවි .
© Muvindu Binoy / Mother
1
அம் மா
1
பலருக் கு அவர் கள் உதிர் த் த முதல் வார் த் தை ‘ அம் மா ’ என் றாலும் எனது முதல் வார்த்தை அப்பா வென எனது தாயார் கூறினார் . நான் பேசத் சதாடங்கிய காலத் திலிருந் து எனது தாயாரைத் சதாந் தரவு செய் து வந் தேனென எனது
தாயார் கூறினார் . நான் ஒரு பிடிவாதக் காரப் பிள் ளையென அவர் கூறினார் .
4
தாயார்
சந் தைக் குச்
சென் று
வரும் சபொழுது
எனக் கு
அன் னாசிப் பழம்
சகாண் டுவருவாரெனக்
காத் திருப் பேன் .
அவ் வாறு
அவர்
எனக் கு
2
அன் னாசிப்பழம் சகாண் டுவர மறந்து விட்டால் அவர் மீண் டும் சந்தைக்குச் சென் று எனக் கு ஏதாவது சகாண் டுவரும் வரை வீரிட் டுக் கத் திக் சகொண் டு
5
இருப் பேனாம் .
அப் படியிருந் தாலும் ,
இப் சபொழுது
நான்
வீடு
செல் லும்
சபாழுதெல் லாம் அவர் களுக் கெனத் தாராளமாக உணவு வகைகளையும் வேறு
சபாருட் களையும் சகாண் ட தபசோன் றை எடுத் துச் செல் வேன் .
3 6
2 ்கொ�ில்
எனது பாடசாலையிருந்த தெருவிலே யகாவில் ஒன்று இருந்தது . நாங்கள் பயணிக்கும் பேரூந்தின் சாரதிமாமா ஒரு சிங்களவராய் இருந்தயபாதிலும் யகாவிலின் முன் பாக வண் டியை நிறுத் தி விட் டுப் பிரயாணத் தைத் சதாடருவதற்கு முன் னர் சில்லறைக் காசுகளை உண் டியலிற் யபாட்டு அக் கடவுளின் கிருபையைப் பெற் றுக் சகொள் ளத் தவறுவதில் லை . அக் யகாவிலிலிருந்த சிலைகளை நான் எனது கண் களை அகல விரித்துப்
1 අම්මා பார்ப்பது எனது ஞாபகத்தில் இருக்கிறது . அந்தக் யகாவிலிலிருந்த தெய் வச் හැහමෝමහගෙම මුල්ම වචනේ අම්පමා උනාට මම මුලිනම කිේහේ අේපා කියල අම්පම කිේවා . මම
சிலைகளைப் யபோலவே எனது கிராமத் தில் இருந் த தேவாலயத் திலும் தெய் வச் කතා කරනන පටන ගෙත්ත කාහල් ඉඳනම අම්පමට මම කරදර කරනවා ලු . මම මුරණඩු ළමයෙක් சிலைகள் இருந்தன . அந்தத் தேவாலயமும் ஒரு சிறிய யகாவில் யபாலவே කියලා තමයි අම්පමා කියනහන . අම්පමා පොළෙන් අනනාස අරන එනකම්ප මම බලන ඉනනවා . இருந் ததும் எனக் கு ஞா பகம் . யகாவி லிருந் த பூசாரியி னதும் தேவாலயத் திலிருந் த අමතක වුණු දවසට , කහඩ් ගිහින හමානාහරි හගෙහනනකම්ප මම කෑ ගෙහනවා ලු . හමානා උනත් மதகுருவினதும் யதாற் றங் கள் மாத் திரமே வித் தியாசமானவையாய் இருந் தன . දැන මම හගෙෙර යන දවසට අතින කටින පිරෙනන බඩු මල්ලක් අරහගෙන යනවා .
1 Mother For many children their first spoken word was mother . Mine was father , my mother said . From the time I began talking my mother said I had been troubling her . She said I was a rather stubborn child . I used to wait for her to bring me pineapples from the market . She said if she forgot to bring me pineapple , I would scream until she went to the market and bought some . Now , when I visit home , I always take a bag filled with plenty of food and goods for my family .
2 Kovil There was a kovil ( Hindu temple ) on the road where my school was located . Although the driver was Sinhalese , he never failed to stop the bus at the kovil and put a few coins in the till and obtain the blessings of the gods before proceeding . I remember gazing at the statues at the temple . There were statues of gods in our village temple devale ( shrine ) just like the ones in the kovil . As I remember , the devale was also like a small kovil . The only difference was the appearance of the devale ’ s kapuwa ( caretaker of the devale ) and the priest at the kovil .
3 Yakkala Although I used to pass Yakkala all the time on my way home , there was only day that I visited Yakkala . The reason being that the bus we were travelling in broke down . It was past midnight but we were still there and we had string hoppers for dinner . Although we had dinner earlier , we were so hungry and my older sister bought all of us wade ( fried lentil patties ) from a nearby tea shop . Although that wade tasted a bit different , it somehow also had a very familiar taste . Still , whenever I pass Yakkala I remember the day that the bus broke down there .
4 Thriposha * Thriposha is a food that I am sure everyone will remember eating . We used to ask for many servings and eat it , as we loved the taste of it . My mother used to make thriposha for us and although we eat many different types of food these days , I still relish the taste of thriposha . My mother says that back then I used to fight with my sister and have contests to see who could eat the most . My mother reminisces with a smile on her face about how she used to calm me down when I got angry and stubborn by bribing me with a ball of thriposha . I still remember from my childhood how whenever I got the chance , even occasionally , to taste thriposha . Even today , it is the same .
5 Hats When I was a child my mother used to put a cap on me to protect me from the hot sun . These caps were of varying colours and shapes . However , when I grew up I preferred the caps , but only for a short time . However , my friend Mohammed still wears the same type of cap from the first day I met him . But this cap never affected our friendship , which has remained strong since we were children . He too once told me that as long as we ignore other people ’ s gossip , the cap would never affect our friendship .
3 யக் கல நான் எனது வீட்டிற் குச் செல் லும் சபாழுதெல் லாம் யக்கல என் ற இடத்தைக் கடந்து சகாண் டே சென் று வந்தேனென் றாலும் அந்த ஒயரசோரு நாள் தான் யக் கலைக் கு யபாக முடிந் தது . அதற் கான காரணம் , நாங் கள் பயணித் த பேரூந் து இடைநடுவிலே பழுதடைந் துவிட் டது . நேரம் நள் ளிரவு பன் னிரண் டைக் கடந் து விட் டயபாதும் நாங் கள் அங் கே காத் து நின் யறோம் . இராப் யபோசனத் திற் கு இடியப் பம் சாப் பிட் யடோம் . ஆனாலும் முன் னரே இராப் யபோசனத் தை முடித்திருந்தபடியால் எங் கள் எல் யலோருக்கும் பசி மிகுதியாயிருந்தது . எனது மூத்த அக்கா அருகில் இருந்த தேநீர்க் கடையில் எல்யலோருக்கும் வடை வாங்கித் தந்தார் . வடையின் சுவை சிறிது வித்தியாசமாயிருந்தாலும் அது எங்களுக்குப் பழக்கப்பட்ட சுவை யபாலிருந்தது . இப்சபொழுதும் கூட நான் யக் கலையைக் கடந் து செல் லும் யபோது அந் த இடத் தில் பேரூந் து பழுதடைந் த நாளை நினைவு கூருவதுண் டு .
4 திரி்பொசா திரியபாசா உணவை உட் சகொண் டது நம் எல் யலோருக் கும் ஞாபகமிருக் குமென நான் நிச் சயமாக நினைக் கிறேன் . அதனுடைய சுவையை நாங் கள் அதிகம் விரும் பியபடியால் ஒரு முறைக் குமேல் பலதரம் கேட் டு வாங் கிச் சாப் பிடுவதுண் டு . எனது தாயார் திரியபாசாவைத் தயார் செய் து தருவார் . இந் த நாட் களில் நாங் கள் பல் வேறு உணவுவகைகளை உண் டாலும் நான் இப் சபொழுதும் திரியபாசாவின் சுவையை மிகவும் விரும் புகிறேன் . முந் திய நாட் களில் நான் எனது சயகாதரியுடன் சண் டையிடுவதையும் யார் கூடுதலாகச் சாப்பிடுவதெனப் யபாட்டி வைப்பதையும் எனது தாயார் கூறுகிறார் . நான் யகாபப் பட் டு அடம் பிடிக் கும் யபாது என் னைச் சாந் தப் படுத் தி வழிக்குக் சகாண் டுவருவதற் காக எனக்கு ஒரு உருண் டை திரியபாசாவைக் கையூட் டாகத் தருவதையும் எனது தாயார் புன் முறுவலுடன் நினைவுகூருகிறார் . இ ப் ய ப ோ து ம் த ி ர ி ய ப ா ச ா வ ை ச் சு வ ை க் கு ம் ச ந் த ர் ப் ப ம் க ி ட ை க் கு ம் ய ப ோ த ெ ல் ல ா ம் எனது சிறு பராயத் தைப் பற் றி நினைப் பதுண் டு .
5 கதொப் பிகள் நான் சிறுவனாய் இருந்தசபாழுது என் மீது வெயில் பாடாது இருப்பதற்காக எனது தாயார் எனக்குத் சதாப்பி ஒன்றைப் யபாடுவார் . இத் சதாப்பிகள் விதம் விதமான நிறங் களிலும் வடிவங் களிலும் இருக் கும் . இருந் தாலும் நான் வளர் ச்சியடைந் து வரும் காலத் தில் இராணுவத் சதாப் பிகளையே விரும் பினேன் . காலப் யபோக் கில் இராணுவத் சதாப் பிமீது எனக் கு இருந் த யமாகம் நீங்கிவிட்டது . அவ்வாறு இருப்பினும் எனது நண் பன் முகமதுவை முதன் முதலாக நான் அறிந் து சகாண் ட நாளிலிருந் து அவன் ஒரே வகையான ச த ா ப் ப ி ய ை ய ே அணிந் து வருகிறான் . நாங் கள் சிறுவர் களாய் இருந் ததிலிருந் து பல வருடங் களாகத் சதாடர்ந் துசகாண் டிருக்கும் எங் கள் வலுவான நட்பிற் கு இந் தத் சதாப் பிகள் பாதிப் பெதனையும் ஏற் படுத் தவில் லை . ஒரு முறை அவனும் இந்தத் சதாப்பிககள் எக்காலத்திலும் எங்கள் நட்பில் பாதிப்பை ஏற் படுத் தவில் லையெனக் கூறினான் .
2 තකෝවිේ මම ඉස්කෝලෙ ගිය පාරේ හකෝවිලක් තිබුණා . පාසල් බස රථයේ රියදුරු මාමා සිංහල වුණාට උදේ හකෝවිල ළඟ බස රථය නතර කරලා , පිිං කැටයට කාසයකුත් දාලා , ආශිරවාෙ ලබාහගෙන යනන අමතක කළේ නෑ . මම ඒ වෙලාවට හකෝවිහල් තියෙන කුඩා දේව ප්‍රතිමා දිහා ඇස හලාකු කරහගෙන බලා ඉනනවා මට මතකයි . අපේ ගෙහම්ප පන්සලේ දේවාලෙත් හකෝවිහල් වහගේම දේව ප්‍රතිමා තිබුණා . දේවාලයත් හරියට පුිංචි හකෝවිලක් වහගෙයි මට පෙනුනෙ . වෙනස වුනේ හකෝවිහල් පූජකතුමයි දේවාහල් කපු මහත්තයයි විතරයි .
3 යක්කල හැමදාම හගෙෙර යනහකාට යක්කල පහුකරහගෙන ගියත් මම මුලිනම යක්කලට ආවේ එදා . බස එක මගෙදි කැඩුණු නිසා තමයි අපිට නවතිනන වුනේ . රෑ හොළහ පහු වෙලත් අපි එතන . අපි ඉඳිආේප කාලයි හිටියේ . ඒ උනාට ටික වෙලාවකින හහාඳටම බඩගිනනක් ආව නිසා අක්කා ළඟ තිබුණ හත් කහඩන අපි හැහමෝටම කනන වහඩ් අරන අවා . ඒ වහඩ්වල තිබුනෙ වෙනස රසයක් වුණාට හපාඩි හුරු පුරුදු බවකුත් දැනුනා . තාමත් යක්කල පහුකරහගෙන යනහකාට මට මතක් වෙනහන එදා බස එක කැඩුන දවස .
4 ත්‍රිපෝෂ හපාඩි කාහල් ඉඳනම හැහමෝටම මතක කෑමක් ත්‍රිහපෝෂ ! අදටත් හකාහෙනහරි ලැබුහනාත් ඉල්ලා ඉල්ලා කන කෑමක් . හපාඩි කාහල් නම්ප අම්පම හදල දෙනවා . හම්ප දවසවල එක එක විදිහට ඒවාහගෙ කෑම ආව වුනත් ත්‍රිහපෝෂ වලට තමයි මම හගොඩක්ම කැමති . අම්පමා ඒ දවසවල ඉඳලම කියනව මම අක්ක එක්ක රණඩු වෙනවලු , කාටද වැඩිපුර කනන පුළුවන කියල . මිං මුරණඩු වුණ වෙලාවට ත්‍රිහපෝෂ ගුලියක් කවලා රවට්ටගනන හැටි අම්පමා තවම මතක් කරනහන සනහ පිරි මුහුණින . ඉඳල හිටලා හරි ඒවහගේ කෑමක් කනහකාට නිකනම හපාඩි කාහල් මතක් වෙනවා .
5 තොප්පි පුිංචිම කාලෙ අම්පම මට තොප්පියක් දැම්පහම අේ රශමිහයන බේරගෙනන . පාට පාට තොප්පි . ටිකක් හලාකු වෙනහකාට මිං කැමති වුණේ හමුදා තොප්පිවලට විතරයි . කාලයත් එක්ක ඒ ආසාවත් ඉවර වුණා . මහගේ යාලුවා හමාහහාමඩ් නම්ප දනන කියන කාලෙ ඉඳන දානහන එකම විදියෙ තොප්පියක් . හමාන ප්‍රශන ආවත් උහගෙයි මහගෙයි යාලුකමට තොප්පිය බා්ධාවක් වුණේ නෑ . අහක යන තොප්පි දාගෙනනැතුව ඉනනව නම්ප කිසම ප්‍රශනයක් නෑ කියලා ඌ දවසක් මට හිනා වෙලා කිේවා .
6 තක්කාලි තක්කාලි කියනහන එළවලුවක් ද ? එහෙමත් නැත්නම්ප පළතුරක් ද ? ඒ දෙහකන හමාකක් වුණත් තක්කාලි අමුහවන කනන නම්ප මහගෙ වැඩි කැමැත්තක් නෑ . හැබැයි තක්කාලි හපාඩ්ඩකුත් දාලා ගෙත්තම සමහර කෑම තවත් රස වෙනවා . තක්කාලි හසෝසවලට තමයි මම කැමතිම . කිසම බේදයක් නැතුව ඕනම සැර කෑමක් එක්ක ගෙැලපෙනවා . හැබැයි ඒ වහගේම තමයි සමහර දේවල් හනාගෙැලපෙනහකාට , හරියට තක්කාලියි හබෝල්ේ ඇණයි වහගේ වෙනනත් පුලුවන .
6 Tomato Is a tomato a fruit or a vegetable ? No matter what it is , I never liked to eat raw tomatoes . But I must admit that when you add a bit of tomato to any food , it really brings out the taste . My favourite , however , is tomato sauce . Without a doubt tomato sauce goes with just about any food . It goes especially well with spicy food . But for things that don ’ t go so well together , we might say that they fit like ‘ tomatoes and bolt nails ’ **
* a supplemental grain mixture of corn , soya , and milk proteins .
** ‘ tomatoes and bolt nails ’ is a contemporary witty Sinhala expression used to describe things that do not match .
6 தக் காளி தக் காளி ஒரு பழமா மரக் கறியா ? அது என் னவாய் இருந் தாலும் பரவாயில் லை , தக்களியைப் பச்சையாய் உட்சகொள் வதை நான் ஒருயபாதும் விரும் புவதில் லை . ஆனால் எந் த உணவிற் கானாலும் சிறிதளவு தக் காளியைச் சேர் த் துக் சகாண் டால் அதற் கென ஒரு சுவை ஏற் படுமென் பதை நான் ஏற் றுக் சகொண் டேயாக வேண் டும் . எனக் கு மிகவும் பிடித் தமானது தக் காளி யசாஸ் . சந் தேகமின் றித் தக் காளி யசாஸ் எந் த வiகாயான உணவுடனாயினும் சேர் த் து உண் ணக் கூடியது . விசேடமாகக் கார உணவுகளுடன் நன் றாக இ ரு க் கு ம் .
More about this project : mooniak . com / amma