‘ மெர் சி’ அன் புடன் வரவேற் கின் றார் லீ யஜார் ஜ் செரின் அலன் ஸ். அவர் பேசியது இலங் கையில் வாழ் கின் ற மக் களது சமாழி தான். ஆம் அவர் வரவேற் ற சமாழி யபார் த் துகீ சிய க ி ர ி ய ே ா ல் ச ம ா ழ ி
12 |
இ ல ங் க ை ய ி ல் க ி ர ி ் ய ொ ே் கமொழி பேசும் மக் கள் |
ඔබ පවසනතන තකාතහාමද? CAN YOU REPEAT THAT, PLEASE? நீ ங் கள் எப் படிச் செல் வீர் கள்? |
How do you say? |
|
கே. பானு |
|
|
‘ மெர் சி’ அன் புடன் வரவேற் கின் றார் லீ யஜார் ஜ் செரின் அலன் ஸ். அவர் பேசியது இலங் கையில் வாழ் கின் ற மக் களது சமாழி தான். ஆம் அவர் வரவேற் ற சமாழி யபார் த் துகீ சிய க ி ர ி ய ே ா ல் ச ம ா ழ ி
நீ ங் க ள் எப் படிச் கசொல் வீர் கள்?
• பதினாறாம் நூற் றாண் டில் இலங் கையை ஆண் ட யபார் துகேயரால் இலங் கைக் கு அடிமையாகக் சகாண் டுவரப் பட் டவர் கள் காப் பிலி இனத் தவர் கள். பிறநாட் டவர் எம் மையும் ஆட் சி செய் தார் கள் என் பதற் குச் சான் று பேசும் விதமாக எங் களிடம் யகாட் டைகள், மேம் பாலங் கள், தேவாலயங் கள், பாடசாலைகள், புகையிரதத் தண் டவாளங் கள்;, யகாப் பி, தேயிலை, மலையகத் தமிழர் கள் என் று பல விடயங் கள் எம் மத் தியில் உள் ளன. ஆனால் இவை தவிர நாம் அறியாத இன் னுசமாரு இனத் தவர் களும் அந் நிய ஆட் சிக் கு சான் றாக உள் ளார் கள். அவர் கள் காப் பிலியர் கள் என் று அழைக் கப் படுகிறார் கள். இலங் கையில் வடமேல் மாகாணம், புத் தளம் சிரம் பையடிப் பகுதியில் இவர் களில் பெருந் திரளானவர் கள் வாழ் ந் துவருவதுடன், மேலும் சிலர் மட் டக் களப் பு, திருயகாணமலை, சகாழும் பு, நீ ர் சகொழும் பு ஆகிய பிரதேசங் களிலும் வழ் ந்; து வருகின் றனர். இவர் களின் நீர் சகொழம் பில் வாழ் கின் ற தலைவியான, லீ யஜார் ஜ் செரின் அலன் ஸ் என் பவரிடம் கட் டுமரம் சஞ் சிகைக் காக உரையாடியனாம்.
1. உங் களுடைய இனமக் களைப் பற் றின சிறிய கதொரு விளக் கம் தாருங் களேன்? எமது மூதாதையர் சமாசம்பியா நாட்டிலிருந்து இந்தநாட்டுக்கு அடிமைச் சேவகம் செய் வதற் கென் று அழைத் து வரப் பட் டார் கள். ஆரம் பத் தில இந் த பகுதியில இரண் டு குடும்பங்கள் தான் குடியேறினதாக அறிய முடிகிறது. புpன் னர்; அந் தக் குடும் பம் விரிவடைந் து இன் று சில ஆயிரத் துக் கு மேற் பட் டவங் க எங் கட குழுவில இருக் கிறாங் க. நாங் க தமிழ், சிங் களம், அயதாட எங் கயளாட தாய் சமாழியான யபார்த் துகேய கிரியோல் சமாழியைப் பயன் படுத் துகியறாம். எங் களிலையும் இஸ் லாமியர், சபௌத் தர், பறங் கியர் என் று பல மதங் களைக் சகாண் டவங் க இருக் கிறாங் க. எங் களுடைய பாட் டியம் மா, அம் மா எல் லாரும் தமிழ் படித் தவங் க, அவங் க நல் லாத் தமிழ் பேசுவாங்க ஆனால் எங்களுக்கு தமிழ் அவ்வளவாகத் தெரியாது. பெரும் பாலும் எமது பிறப் புச் சான் றிதழ் பதிவில்‘ ஆபிரிக் க இலங் கையர் கள்’ என் றே குறிப் பிட் டுள் ளனர்.
எங் கட இனம் புகழ் பெற் றதே இசைக் கலையால் தான், பைலா என் று வர் ணிக் கப் படுகின் ற இலங் கைக் கே உரித் தான கலையானது எங் களிடமிருந் தே வந் தது. அது தவிர‘ மஞ் ஞா’,‘ காப் பிரிஞ் ஞா’ என் று இரண் டு ஆடல் கலைகள் எம் மவர் மத் தியில் உள் ளது. அதன் மூலமே நாங் கள் பெறுமதி மிக் க இனத் தவர் களாக இலங் கையில் கருதப் படுகின் யறோம்.
2. உங் களுடைய கமொழியை நீ ங் கள் எங் கு எதற் காகப் பயன் படுத் துகிறீ ர் கள்? இது எமக் கே உரித் தான ஒரு தனித் துவ அடையாளமாக எமது சமாழியும் அதனுடன் இணைந் த எமது இசைக் கலையும் விளங் குகின் றது. இன் று எமக்கென ஒரு தனியிடம் இவ்வுலகில் உள் ளது என் றால் அது எமது தாய் சமாழியான யபார் த் துகேய கிரியோல் சமாழியாலேயே கிடைத் துள் ளது. நான் அந் த சமாழியை மிகவும் நேசிக் கின் றேன். நாங் கள் எமது இனக்குழுவிற்குள் உரையாடுவதற்காகப் பயன்படுத்தும் ஒரு சமாழியாக அதைப் பயன் படுத் துகின் யறோம். எங் கட சமாழியை நாங் கள் பேச் சு வழக் கலும் அதிகம் பாடல் வழக் கிலும் தான் அறிந் துள் யளோம். எழுத் து வடிவம் என் ற ஒன் று இருந் தாக தெரியவில் லை. கிரியோல் சமாழியில் உள் ள பாடல் களைப் பாடுயவாம். இன் று இம் சமொழியில் சிங் களக் கலப் புக் களும் உள் ளன. இப் யபோ எங் களுடய சமாழியானது நம் மவர் மத் தியில் மருவி வருவதை உணர் கின் றேன். எமது பாட் டன் பூட் டன் பயன் படுத் திய சசாற் பிரயோகங் களை நாங் கள் பயன் படுத் தவில் லை. நாங் கள் பயன் படுத் துகின் ற சசாற் களை எங் களது பிள் ளைகள் பயன் படுத் துவது குறைந் துவிட் டது. அவர் களது பிள் ளைகள் இம் சமாழியைப் பேசுவார் கயளா என் ற சந் தேகம் எழுந் துள் ளது. ஆனால் இன் றைய எம் இளைஞர் கள் மத் தியில் இந் த சமாழியைக் கற் றுக் சகாள் ள வேண் டும் என் ற ஆர்வம் வளர்ந் து சகாண் டு வருகின் றமை மிகவும் மகிழ் ச் சிக் குரிேசதாரு விடயம். நான் எனது சமாழியை நேசிப் பதுடன்; எனது குழுவினரையும் நேசிக் கின் றேன். இந் த சமாழியை கற் றுக் சகொள் வதையோ பேசுவதையோ எமது இளைஞர் கள் வெட் கப் பட் ட காலங் கள் இருந் தன. ஆனால் அந் நிலை இன் று மாறிவிட் டது. எமது கலையையும் எமது சமாழியையும் கற் றுக் சகொள் ள வேண் டும் என் ற எண் ணம் எம் மின இளைஞர் கள் மத் தியில் இருந் து வருகின் றது.
3. மற் றவர் கள்; உங் களது கமொழியை எப் படிப் பார் க் கிறார் கள்? உண் மையில் சமாழி என் பது தமது கருத் துக் களை வெளியிடும் ஒரு ஊடகமாகச் செயற் படுகின் றது. என் னைப் சபாறுத் தவரையில் எங் களது சமாழி அதையும் தாண் டி இசை என் ற ஊடகத் தைப் பயன் படுத் தி உலகளவில் பிரசித் தமடைந் துள் ளது. எனது சமாழியை இசைக் காக நேசிப் பவர் களே பலர் உள்ளனர். இதற்கு சிறந்த ஒரு உதாரணமாக எம்மை நாடி வரும் இசை நிகழ் ச் சிகளைச் சசால் லலாம். இந் த உந் துதலே தற் யபோது எம் மின இளைஞர் கள் மத் தியில் எமது சமாழியைக் கற் பதற் கான ஆர் வத் தினை உண் டு பண் ணியுள் ளது. எம் மை சக மனிதர் களாக மதிக் காது இழிவு படுத் திப் பேசிய காலம் ஒன் று இருந் தது. ஆனால் காலயவாட் டத் தில் அத் தனையும் மாறிவிட் டது. இன் று எம் மவர் மத் தியில் சிங் கள இனத் தவர் களளைத் திருமணம் செய் தவர் களும் உள் ளனர். அதேநேரம் அரச பள் ளிகளில் கற் று அரசாங் க உத் தியோகம் பார் க் கின் றனர். ஆனாலும் எம் மவர் மத் தியில் தாே் சமொழியான கிரியோல் சமாழி பேசப் பட் ட வண் ணமே உள் ளது. உள் ளுர், வெளியூர் சுற் றுலாப் பயணிகளும் தேடி வந்து எமது இசைக்கலை மற் றும் நடனத் தை பார் வையிடுகின் றனர். இதனால் எம் மவர் க் கும் எமது சமாழியைக் கற் க வேண் டும் என் ற ஆர் வம் வளர் ந் த வண் ணம் உள் ளது.
4. உங் களது கமொழியைப் பேசுவதில் நீ ங் கள் எதிர் ககொள் ளும் சவால் கள் எவை? ஆபிரிக் காவின் கிழக் குப் பகுதியில் உள் ள சமாசம் பியா என் ற நாட் டில் இருந் து வருகை தந் தாக எமது மூதாதையர் கள் தெரிவித் துள் ளனர். எம் முடைய பாட் டன் பூட் டன் அறிந் த சசாற் கள் இன் று நாங் கள் கதைப் பதில் லை அவற் றை நாங் கள் அறிந் திருக் கவும் மாட் யடோம். அத் துடன் எமது சமாழியான கிரியோல் சமாழியுடன் சிங் களக் கலப் பு பெருமளவு ஏற் பட் ட வண் ணம் உள் ளன. பெரும் பாலனவர் கள் மத் தியில் எமது பைலா என் ற இசைக் கலையானது சிங் களவர் களுக் கே உரித் தான அதுவும் இலங் கையின் கரையோர மக் களுக் கே உரித் தான கலையாகச் சுட்டிக் காட்டப்படுகின் றது. இந்த இடத்தில் நாங்கள் சிங்களவர்களாகவே கருதப் பட் டு புகழப் படுகின் யறோம். காப் பிலியர் என் று இழித் துப் பேசுபவர் கள்;.
எமது சமாழியில் வந் த இசைக் கலையினை தமது இசைக் கலை என பறைசாற் றுகின் றனர். எம் மவர் களில் பலர் சிங் களவர் களைத் திருமணம் செய் துள் ளனர். இதனால் எமது குடிமக் கள் சிரம் பையடிப் பகுதியில் சிங் களவர் களாகக் கருதப் படுகின் றனர். மலையகத் தில் இருந் து வருகை தந் த மலையக மக் களை இந் திய வம் சாவளியினர் என் று சுட் டிக் காட் டுகின் றனர். ஆனால் எம் மை அவ் வாறு இனங் காட் டாது பெரும் பான் மையினருடன் இணைத் துக் சகாள் கின் றனர். மீ தமிருப் பவர் களையும் எதிர் காலத் தில் சி; ங் களவர் களாகயவா, இஸ் லாமியர் களாகயவா, பறங் கியராகவே தான் கணக் கிடுவார் கள். எதிர் காலத் தில் சமாசம் பியாவிலிருந் து சகாண் டு வரப் பட் ட க ா ப் ப ி ல ி ய ி னத் த வ ர் க ள் எ ன் று இ ன ங் க ா ண ப் ப ட ம ா ட் ய ட ோ ம். இது எமது தனித் துவத் திற் கான பாரிேசதாரு இழப் பாகும்.
5. அழிந் து வருகின் ற உங் களது கமொழியைப் பாதுகாப் பதற் காக அந் தக் குழுவின் தலைவி என் ற ரீதியில் எவ் வாறான செயற் பாடுகளை முன் னெடுத் துள் ளீர் கள்? நாங் கள் நடத் துகின் ற இசை நிகழ் ச் சிகளுக் கு எமது இளையவர் களையும் அழைத் துச் சசால் யவோம். பெரும் பாலும் நாங் கள் எமது இசை நிகழ் ச் சிகளை எமது சமாழியிலேயே சசே் யவோம். எங் களுக் கென அபிவிருத் திச் சங் கமுள் ளது. அந் தச் சங் கத் தின் வழியாக எமது தாய் சமாழியை வளர் ப் பதற் கான நடவடிக் கைகளை முன் னெடுத் து வருகின் யறோம். எங் களது குழுக் களுக் கு இடையில் எமது தாே் சமொழியிலான உரையாடலையே மேற் சகொண் டு வருகியறாம். இன் று எம் மிளைஞர்கள் மத் தியிலும் எமது சமாழியினை அழிய விடாது பாதுகாக் க வேண் டும் என் ற எண் ணம் வளர் ந் து வருகின் றமை மகிழ் ச் சிக் குரிய விடயமாகும். பாடசாலை செல் பவர் கள் பாடசாலை சென் று விட் டு வந் து மாலை நேரங் களில் எமது இசைப் பயிற் சிகளில் ஈடுபடுகின் றனர். எமது சமாழியில் தெரியாத பல விடயங் களை நாங் கள் அவர் களுக் குச் சசால் லிக் சகொடுக் கின் யறோம். எம் மால் இயன் றளவிலான செயற் பாடுகளை சமாழியைப் பாதுகாப் பதற் கு முன் னெடுத் து வருகின் றேன். 6. உங் களது கமொழிக் கு அரசாங் க ரீதியிலான எவ் வாறான வரவேற் பு கிடைத் துள் ளது? உண் மையில் எமது சமாழியானது பலருக் கு சபாழுது யபாக் கு சமாழியாக உள் ளது. எமது சமாழியினை வளர் ப் பதற் யகோ அதனை அழிவுப் பாதையில் இருந் து பாதுக் காப் பதற் யகோ எந் தசவாரு நடவடிக் கையும் எடுக் கவில் லை. உண் மையில் எமது சமாழியினை பேசுபவர் கள் கிழக் கில் திருயகாணமலை, மட் டக் களப் பு, நீ ர் சகொழும் பு ஆகிய பகுதிகளில் வசித் து வருகின் றனர்.. அவர் களுக் கும் எங் களுக் கும் இடையில் எவ் வித சதாடர் பும் இல் லை. அவர் கள் மத் தியில் எமது சமாழி சதாடர் பிலான பயன் பாடு எந் தளவில் உள் ளன என் பது சதாடர் பிலான தகவல் கள் எதுவும் எமக் குக் கிடைக் கவில் லை. எமது இசைக் கலையைக் கண் டு பலர் இரசித் து இன் புற் ற யபாதிலும் எமக் குப் யபாதியளவிலான வரவேற் புக் கள் கிடைப் பதில் லை. நாங் கள் இசை நிகழ் ச் சிகளுக் குகென உணர் ந் து ஆர் வத் துடனும் ஊக் கத் துடனும் செயற் பட் ட யபாதிலும் எமக் கு திருப் தியடையக் கூடியளவிலான பணம் எமக் குக் கிடைப் பதில் லை என் பது வருந் தற் குரியது. இதனால் எம் முடைய இசைக் கலைஞர் கள் சிலர் கூலி வேலைகளுக் குச் சென் று தமது குடும் பத் தைப் பாதுகாக் க வேண் டிய நிலைக் குத் தள் ளப் பட் டுள் யளோம் என் பது குறிப் பிடத் தக் கது. நாங் கள் எமது சமாழியை வெறும் வயிற் றுப் பிழைப் புக் காக மக் கள் மத் தியில் நிலை நாட் ட நினைக் கவில் லை. அசதாரு இனத் தின் அடையாளம். அதில் எந் தசவாரு பழுதும் இல் லாது மக் கள் மத் தியில் சகாண் டு செல் வதை யநாக் காகவே சகாண் டு செயற் படுகின் யறோம். •••
ඔබ පවසනතන
4 1, 2, 3, 4(© Prasad Purnimal)“ Our ancestors were brought from Mozambique.” எங் கள் மூதாதையர் கள் சமாசாம் பிக் கில் இருந் து வந் தார் கள். අපේ මුතුන මිත්තන හගෙනල්ල තියෙනහන හමාසැම්පබික් රහටන.
තකාතහාමද?
Brother / சயகாதரன் / සහහෝදරයා