තපාලිසය සහ භාෂා අයිතිය : සේධි අධ්යයනයක්
கு ற் ற வ ா ள ி ய ெ ன ஏ ற் று க் ககொள் வதே இலகுவானதாகும்
சிங் களம் பேசும் அலுவலகரினால் தமிழர் மீ து குற் றஞ் சுமத் தப் பட் டால் அவர் நிபராதியாவதிலும் பார் க் கக் குற் றவாளியாவது எப் சபொழுதும் நிச் சயமானது .
10
ඔබ පවසනතන තකාතහාමද ? CAN YOU REPEAT THAT , PLEASE ? நீ ங் கள் எப் படிச் செல் வீர் கள் ? THE CATAMARAN
තපාලිසය සහ භාෂා අයිතිය : සේධි අධ්යයනයක්
දිලීෂා අබේසුනෙර
Young man / இளைஞன் / තරුණයා
கு ற் ற வ ா ள ி ய ெ ன ஏ ற் று க் ககொள் வதே இலகுவானதாகும்
டிலீ ஷா அபேசுந் தர
சிங் களம் பேசும் அலுவலகரினால் தமிழர் மீ து குற் றஞ் சுமத் தப் பட் டால் அவர் நிபராதியாவதிலும் பார் க் கக் குற் றவாளியாவது எப் சபொழுதும் நிச் சயமானது .
• මතිලිස ජූඩ් අල්විස වේනියාව දිසා අධිකරණයට රු . 25,000ක ඇපයක් සහ ශරීර ඇපයක් දෙමින උසාවිහයන පිටතට ආවේ තමනට සදු වූයේ කුමක්දැයි සතාගෙත හනාහැකිව වික්ෂිේතභාවහයන යුතුවය .
සහවච්ා සිංවි්ධාන සේවකයෙකු ලෙස කටයුතු කරන ජූඩ් , කිලිනොච්චි ප්රදේශයේ රාජකාරී කටයුත්තකට හගොස එන විට මධ්යම රාත්රිය වී තිබුණි . රාත්රී 12.15 ට පමණ වේනියාව මනනාරම්ප හිංදියේදී හපාලිස නිල්ධාරීන දෙදෙනෙකු විසන ඔහුහගේ NP ABL 7708 දරණ තී්රවීලරය නවත්වනු ලැබීය .
‘‘ හපාලීසහේ දෙනනා කතා කර කර හිනා වෙවී හිටියා . මුකුත් ඇහුවෙ නැහැ . එක්කෙනෙක් වාහනේ ලියකියවිලි ඉල්ලූවා . කතා කළේ සිංහහලන නිසා මට මුකුත් හත්රුණේ නැහැ . ‘ හඩාකියුමනේස ’ ( Documents ) කියන ඉිංග්රීස වචනෙ ඇහුණ නිසා මහගේ ලයිසන ඉනෂුවරනස දුනනා .
හකාහෙ ඉඳලද එනහන ඇහුවා . ඉිංග්රීස වචන දාලා ඇහුව නිසා ඒක හත්රුණා . කිලිනොච්චිවල ඉඳන ආවෙ මෙහෙ ඔෆිස එකක වැඩ කරනවා කිේවා . වේනියාවේ වැඩ කරනහන ඇයි ඇහුවා . ඔෆිස එක මෙහෙ තියෙන නිසා කිේවා . මම දනහන නැහැ ඒ දෙනනට කියපු දේවල් හත්රුණාද කියලා .
වාහනේ ලයිේ දාලා පෙනවනන කියපු නිසා ලයිේ දාලා හපනනුවා . ආයෙ දෙනනත් එක්ක කතා කර කර හිටියා . මම තී ්රීවීල් එකට වෙලා හිටියා . එක් හපාලිස නිල්ධාරියෙක් දඩ හපාහත් ලියන ගෙමන මට කතා කළා . බීලද ආවෙ කියලා අතින පෙනනලා ඇහුවා . මම ඉල්ලෙයි ( නැහැ ) කිේවා . මහගේ කට ඉඹලා බැලූවා . පපුව තද කරලා බැලූවා .
ආයෙත් හපාහත් ලියනන හෙේදී මම ඇහුවා ඇයි ලියනහන මම වරදක් කරලා නැහැනෙ කියලා . එතහකාට එයා කිේවා අනිත් කෙනාගෙන් අහනන කියලා . වැරැේෙ විදිහට දාලා තිබුණේ ප්ර්ධාන පහන අවපාත හනාකර ්ධාවනය කිරීම කියලයි . ලියලා තිබුණ දේ මට හත්රුණේ නැහැ . ඒත් යන්තම් මට හත්රුණ නිසා මම කතා කළා . මම ඩිම්ප එහක් ආවෙ කියලා කියේදිත් එයා ලියලා ඉවරයි . 12.45 ට විතර මම ඔෆිස එකට ඇවිත් මහගේ හබාස්ගෙන ඇහුවා හකාහේ හමානවද ලියලා තියෙනහන කියලා . බොස් එක්ක රථ වාහන අිංශයට ගියා . මාව කෙළිනම උසාවි දාලා තියෙනහන කියලා ඒහගොල්හලො කිේවා .
බොස් එක්ක ස්ානාධිපති ළඟට ගිහින පැහැදිලි කළා මම වරදක් කළේ නැහැ කියලා . නමුත් ස්ානාධිපති කිේවා මුකුත් කරනන බැහැ උසාවියට ගිහින බේරගෙනන කියලා .
නීතිඥතුමා කිේවා මම නිවැරදිකරු කියලා ඔේපු කරනන සාක්ෂි නැති නිසා උසාවිය කියන දඩය හගෙවලා නිදහස වෙනන කියලා . උසාවියේදි මගෙන් වරදකරුද නිවැරදිකරුද කියලා ප්රශන කරේදි මම වරදක් කළේ නැති නිසා නිවැරදිකරු කිේවා . විනිසුරුවරුතුමා කිේවා ඊළඟ නඩුවට සාක්ෂිත් එක්ක එනන කියලා . රු . 25,000ක ඇපයි එක්කෙනෙකුහගෙ ශරීර ඇපයි තියලා යනන කිේවා . බොස් ඇවිත් ඇප දීලා මාව එළියට ගෙත්තා .
සල්ලි හගෙවනන ගියහම රෙජිසට්ාර කිේවා , නිවැරදිකරු කිේව එක හමාන හමෝඩකමක්ද වැරදිකරු කියලා හගෙවලා යනන තිබුණා කියලා .
නීතිඥතුමා කිේවා , උසාවියට ගිහින හමෝසමක් දාලා වැරදිකරු කියනන කියලා . උසාවි ගියහම මම උසාවියට හබාරු කිේවා කියලා විනිසුරුවරුතුමා බැනනා . හමාකක්ද වුණේ කියලා මට තවම හිතාගෙනන බැහැ . නීතිඥවරුනට සෑහෙන ගොණක් ගෙව්වා . ලිපි හල්ඛන හදනන සෑහෙන ගොණක් ගියා . දවස හතරක් පහක් හපාලීසහේ උසාවියේ රසතියාදු වුණා . ලයිසන එක ගෙනන හපාලීසයට ගියහම ඒ අය මට හිනාවුණා .’’ ජූඩ් පවසන අනෙමට හපාලීසහේ වැඩි දෙනෙකුට කතා කළ හැක්හක් සිංහල භාෂාව පමණි . උතුරේ ප්ර්ධාන භාෂාව වන දෙමළ භාෂාව ඔවුනට හනාහැකි වීම නිසා මහජනතාව සමඟ එදිනෙදා කරන කටයුතුවලදී විශාල ගෙැටලූ මතු වී තිබේ . ජනතාව හබාහහෝ අවස්ාවනවලදී හම්ප නිසා අපහසුතාවනට මෙනම අසා්ධාණයනටෙ ලක්වන බව ජූඩ් සඳහන කළේය .
‘‘ හපාලීසහේ ඕ . අයි . සී . ට දෙමළ වචනයක්වත් බැහැ . දෙමළ බැරි නිසා මිනිසසුන්ගේ ප්රශන හනාසලකා හරිනවා . දඩ හකාහේ හපාලීසයට ඇවිත් පරිවරතනය කරගෙනන කියන අවස්ා තියෙනවා .’’
තවත් අතෙකින සිංහල දනනා හපාලිස නිල්ධාරීනටෙ හම්ප හරහා හහාඳ අවස්ාවක් ලැබී තිබේ . එනම්ප විත්තිකරුවන පවසන දේ ස්ානාධිපතිවරයාට දෙමළ භාෂාහවන සිංහල භාෂාවට පරිවරතනය කරනහන සිංහල භාෂාව දනනා දෙමළ හපාලිස නිල්ධාරීන ය .
භාෂාව හනාෙනනාකම වරදක් වනහන භාෂා අයිතිය සුරක්ෂිත කිරීම උදෙසා රජය විසන පහසුකම්ප සලසා හනාමැති විටදීය . ජූලි 12 වන දින අචචුවේලි හපාලීසය විසන යාපනයේ පිහිටි දෙමළ මාධ්යවේදියකුට සතාස නිකුත් කර තිබුණි . මෙම මාධ්යවේදියාට සිංහල භාෂාව පිළිබඳ දැනුමක් නැත . මෙම නිහයෝගෙය රාජය භාෂා ප්රතිපත්තිය උල්ලිංඝණය කරනනක් වන අතරම , ජනාධිපතිවරයා සහ ආණඩුව විසන ප්රකාශයට පත්කරන ලද ප්රතිසන්ධාන ප්රතිපත්තිය අනුවද එය සා්ධාරණ නැත .
අචචුවේලි ස්ානාධිපතිහගේ මුද්රාව තිබුණේ සිංහල භාෂාහවන පමණි . ඇමතුම්ප සඳහා භාවිත කළ පණිවුඩ ආකකෘතිය සිංහල සහ ඉිංග්රීස භාෂාහවන සටහන කර තිබුණු අතර දෙමළ භාෂාහවන හනාතිබුණි . විශේෂයෙනම උතුරු පළාහත් දෙමළ කතා කරන ජනයාහගේ නිල භාෂා අයිතිවාසකම්ප තවමත් උල්ලිංඝනය වී ඇති බව හම්ප අනුව පැහැදිලි වේ . මහාචාරය එස . ආර . එච . හූල් විසන මෙම කාරණය එල්එල්ආරසී වාරතාවටද දැනුම්ප දී තිබේ . •••
© private
When a fine is the easy way out . நன் றாக இருக் கும் யபோது வெளியேறுவது இலகு . ගෙැලවෙනනට ලේසිම දේ දඩයක් ගෙැසීමයි .
• Although the President and government boast language reform , many Tamil-speaking residents in the North find themselves trapped in an old system that favours Sinhala . On 12 July , the Achchuveli Police served notice to a Tamil journalist in Jaffna , but the journalist could not speak Sinhala and was therefore unclear about his alleged “ crime ”.
The charging officer at the Achchuveli Police had a stamp with only Sinhalese print and a message also in Sinhala and English , but not in Tamil .
Mostly Tamil is spoken in the North , yet the police there only speak Sinhala , which makes communication with the community close to impossible , according to Mathilis Jude , who tells of his ordeal with the police when he was returning from Killinochchi , just shortly after midnight , when his three-wheeler was stopped by two policemen at Mannar Junction in Vavuniya .
WHEN IT ’ S EASIER TO PLEAD GUILTY
DILEESHA ABEYSUNDARA
WHEN YOU ONLY SPEAK TAMIL AND ARE ACCUSED OF A CRIME BY A SINHALESE-SPEAKING OFFICER , GUILT IS ALWAYS MORE CERTAIN THAN INNOCENCE .
The two police officers were talking and laughing with each other and one of them asked me for the vehicle ’ s documents . Since they were speaking in Sinhala , I did not understand them but I understood the word ‘ documents ’ and I immediately gave them my license and insurance .
Partially in English , they asked me where I was coming from and why I was worked in Vavuniya . I told them my office was located here but I don ’ t know if they really understood what I was saying .
Then they asked me to switch on the vehicle ’ s lights and I complied . They began speaking again while I sat in the three-wheeler . Then one of the officers wrote something in the fines book . In a sort of sign language he asked me if I was drunk . I replied in Tamil ‘ illei ’ ( no ). Then they sniffed my breath to make sure I was not drunk . Then they pressed my chest . Then one started writing in his fines book again and I asked why they were writing a charge when I did nothing wrong .
The charge they had filed was that I was driving with my full beam lights without dipping my headlamps . I did not understand what they had charged me for as it was written in Sinhala . Then when I got a slight idea of what they were charging me for , I told them that I was in fact , driving with the low beam .
Later , I got to the office and showed the fine to my boss and asked him what was written in it . I went to the traffic branch with my boss and apparently they had not simply written a fine , but had instead directly filed the charge to the court .
I went with my boss and spoke to the Officer in Charge ( OIC ) and told him that I had done nothing wrong but he told us that it was too late and that I would have to go to Court and sort it out .
The lawyer told me that as I had no evidence to prove my innocence it would be much easier to pay the fine and be released . When I was questioned in Court and asked if I was guilty or innocent , I told them I was innocent , as I knew I had done nothing wrong . Then the judge told me to come to the next hearing date with my evidence . He ordered personal bail of Rs . 25,000 ( USD 163 ) and one surety – my boss then came and paid the bail money and took me out .
When we went to pay the bail money , the registrar told me I was a fool and I should have just pleaded guilty , paid the fine , and gone home .
Then the lawyer told me that he would get a court date by filing a motion – he wanted me to plead guilty . Then when I went to Court the judge reprimanded me for lying to the court . I still can ’ t figure out exactly what happened . I paid a huge fee to the lawyers and I had to waste around four to five days at the police and the court . When I went to the police to collect my license and other documents , they laughed at me . •••
• சமாழிச் சீர்திருத்தம் பற் றி ஜனாதிபதியும் அரசாங் கமும் பெருமையாகக் கதையளந் து சகாண் டிருந் தாலும் வடக் கில் வாழும் அநேகமான தமிழ் பேசும் மக் கள் சிங் களசமாழி சார் ந் த பழைய ஓழங் கு முறைக் குள் ளேயே த ா ங் க ள் ச ி க் கு ண் டி ரு ப் ப த ா க க் க ா ண் க ி ன் ற ன ர் . ய ா ழ் ப் ப ணத் த ி லு ள் ள தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக் கு ஜூலை 12ம் திகதி அச்சுவேலிக் காவல் துறையினர் அறிவித் தல் ஒன் றை வழங் கினர் . ஆனால் அந் த ஊடகவியலாளருக்குச் சிங்களம் பேச முடியாத காரணத்தால் அவர் மீது சுமத் தப் பட் ட குற் றஞ் சம் பந் தமாக தெளிவற் றிருந் தார் .
அச்சுவேலி காவல் நிலையத் தின் வழக் குத் தாக் கல் செய் யும் அலுவலரிடம் உள் ள பதவி முத் திரை சிங் கள எழுத் தில் மட் டுமே இருப் பதுடன் அனுப் பிவைக் கப் பட்ட செய் தியும் தமிழ் சமாழியில் அல் லாது சிங் களத்திலும் ஆங் கிலத் திலும் மட் டுமே இருந் தது .
வடக்கில் பெரும்பாலும் தமிழ் சமாழியே பேசப்படுகிறது . இருந்தாலும் அங் குள் ள காவல் துறையினர் சிங் களத் திலேயே பேசுகின் றனர் மற் றும் எழுதுகின் றனர் . இதனால் அங்குள்ள சமூகத்தினருடன் சதாடர்பாடலை மேற் சகொள் வதற் கு இயலாத ஒரு நிலைக் யே காணப் படுகின் றது . மத் திலிஸ் ஜூட் என் பவர் தனது முச்சக்கர வண் டியில் கிளிசநாச்சியிலிருந்து திரும் பி வந் துசகாண் டிருக் கும் சபாழுது நள் ளிரவு கடந் து சிறிது நேரத் தின் பின் னர் வவுனியா மன் னார் சந் தியில் மறித் த காவல் துறை அலுவலர் இருவரினாற் தனக் கு ஏற் பட் ட கசப் பான அனுபவம் பற் றிக் கூறினார் .
“ சபாலிஸார் இருவரும் தங் களுக் கிடையிற் பேசியும் சிரித் துக் சகாண் டுமிருந் தனர் . அவர் களில் ஒருவர் என் னிடம் வாகனத் தின் ஆவணங் கள் பற் றிக் கேட் டார் . அவர் கள் சிங் களத் திலே பேசியபடியால் அவர் கள் கேட் டதை என் னாற் புரிந் துசகாள் ள முடியவில் லை . ஆனாலும் ஆவணங் கள் ( Documents ) என் ற சசால் லு விளங் கியபடியால் உடனே சாரதி அனுமதிப் பத் திரத் தையும் காப் புறுதிப் பத் திரத் தையும் சகாடுத் தேன் . அரை குறை ஆங் கிலத்தில் நான் எங் கிருந்து வருகிறேனென் றும் எதற் காக நான் வவுனியாவில் வேலை செய் கிறேனென் றும் என் னிடம் கேட் டார் கள் . எனது காரியாலயம் இங் கே தான் இருக் கிறது . நான் சசால் வதை அவர் கள் புரிந் து சகாண் டனரா என் பது எனக் குத் தெரியவில் லை எனக் கூறினேன் . வாகனத் தின் விளக் குகளை ஒளிரவைக் கச் சசான் னார் கள் அதன் படி செய்தேன் . நான் முச்சக்கர வண் டியினுள் ளே உட்கார்ந்து இருக்கையில் அவர்கள் மீண் டும் பேசத் சதாடங்கினார்கள் . பின் னர் அவர்களில் ஒருவர் குற் றப் பத் திரப் புத் தகத் தில் எதையோ எழுதினார் . ஆவர் என் னை ஒரு வகையான சைகை சமாழியிலே குடித்திருந்தேனா எனக் கேட்டார் . நான் தமிழிலே “ இல் லை ” ( no ) என் று சசான் னேன் . நான் குடியபாதையில் உள் ளேனா என் பதை உறுதிப் படுத் த என் னை யமாந் து பார்த் தார்கள் . பின் னர் அவர்கள் எனது நெஞ் சிலே அழுத்திப் பார்த்தார்கள் . அதன் பின் னர் ஒருவர் மீண் டும் குற் றப் பத்திரப் புத்தகத்தில் எழுதத் சதாடங் கினார் . “ நான் தவறு எதுவுஞ் செய் யாதிருக் கும் சபாழுது எதற் காக என் மீ து குற் றப் பத் திரம் எழுதுகிறீ ர் கள் ?” எனக் கேட் டேன் .
எனது வண் டியின் விளக் கின் வெளிச்ச ஒளிக் கீற் று தாழ் த் தப் படாது முழு அளவில் வைத் துக் சகொண் டு வாகனஞ் செலுத் தியதாகக் குற் றஞ் சுமத் தப் பட் டிருந் தது . சிங் களத் திலே எழுதியிருந் தமையினால் என் மீ து சுமத் தப் பட் ட குற் றம் என் ன என் பதை என் னாற் புரிந் து சகாள் ளமுடியவில் லை . என் மீது என் ன குற் றஞ் சுமத் தியுள் ளனர் என் பதுபற் றிய எண் ணம் எனக் குச் சிறிதளவு யதான் றியதும் ஒளிக் கீற் றைத் தாழ் ந் த மட் டத் தி ; ல் வைத் துக் சகொண் டுதானே வாகனத் தைச் செலுத் தி வந் தேனென அவர் களுக் குக் கூறினேன் .
பின் னர் எனது காரியாலயத்திற் குச் சென் று குற் றப் பத்திரத்தை எனது மேலதிகாரியிடம் காண் பித் து அதில் என் ன எழுதியிருக் கிறது எனக் கேட் டேன் . யமாட் டார் யபாக் கு வரத் துப் பிரிவிற் கு எனது மேலதிகாரியுடன் சென் றேன் . அவர் கள் தண் டப் பணம் பற் றி எழுதவில் லை . பதிலாக நீ திமன் றத் தில் நேரடியாக வழக் குத் தாக் கல் செய் துள் ளனர் என் பதைத் தெரிந் து சகாள் ளக்கூடியதாக இருந்தது . எனது மேலதிகாரியும் நானும் அங் குள் ள சபாறுப் பதிகாரியுடன் பேசியனாம் . நான் தவறென் றும் செய் யவில் லையென அவரிடம் கூறினேன் . ஆனால் அவர் காலம் கடந் துவிட் டதென் றும் நீ திமன் றத் திற் குச் சென் றே தீ ர் வைப் பெற் றுக் சகொள் ள வேண் டுமென் றும் சசான் னார் . நான் குற் றமற் றவன் என் பதை நிருபிப் பதற் கு வேண் டிய சான் றுகள் இல் லாத காரணத் தினால் நீ திமன் றத் தில் தண் டப் பணத் தைச் செலுத் தி விடுதலை பெறுவது இலகுவானது என வழக் கறிஞர் கூறினார் . நான் குற் றகாளியா அல் லது சுற் றவாளியா என நீதிமன் றத் திற் கேட் கப் பட் ட சபாழுது தவறு ஏதும் செய் யாதபடியால் நான் சுற் றவாளியெனக் கூறினேன் .
அடுத் த விசாரணைத் தவணையின் யபாது சான் றுகளுடன் வரும் படி கூறிய நீ திபதி ரூபா . 25,000 சராக் கப் பிணையுடன் பிறிசதாருவரைச் சரீரப் பிணையாளியாக வைத் துச் செல் லுமாறும் கட் டளையிட் டார் . எனது மேலதிகாரி பிணைப் பணஞ் செலுத் தி என் னை வெளியிற் சகாண் டுவந் தார் . பிணைப் பணஞ் செலுத் தச் சென் றயபாது , நான் ஒரு முட் டாளெனவும் குற் றத் தை ஏற் றுக் சகாண் டு தண் டப் பணத் தைச் வெலுத் திவிட் டு வீடு சென் றிருக்கலாமெனப் பதிவாளர் கூறினார் . பின் னர் எனது வழக்கறிஞர் தான் மனுசவான் றைத் தாக் கல் செய் து நீ திமன் றத் தில் திகதிசோன் றைப் பெற் றுக் சகொள் வதாகவும் அப் சபொழுது குற் றவாளியென என் னைக் கூறுமாறும் தெரிவித்தார் . அதன் பின் பு நான் நீதிமன் றம் சென் ற பெழுது நீ திமன் றில் சபாே் கூறியமைக் காக நீ திபதி என் னைக் கண் டித் தார் . உண் மையில் என் ன நடந் ததென என் னால் இன் னமும் புரிந் துசகாள் ள முடியவில்லை . நான் வழக்கறிஞருக்குப் பெருந்சதொகைக் பணஞ்செலுத்த வேண் டியிருந் ததுடன் காவல் துறை நீ திமன் றமென நான் கு ஐந் து நாட் களை வீணாக்கவும் வேண் டியிருந்தது . எனது சாரதி அனுமதிப் பத்திரத்தையும் ஏனைய ஆவணங் களையும் பெற் றுக் சகாள் வதற் காகக் காவல் துறைக் குச் சென் றபெழுது அவர் கள் என் னைப் பார் த் துச் சிரித் தனர் .” ஏன் று அவர் சமாழி தெரியாததால் தனக் கு ஏற் பட் ட வேதனையைச் சசான் னார் . •••