Sri Vageesha Priyah eSouvenir | Page 84

ஸ்ோமிதய, பூர்ோச்ரமத்ேில் ஸ்ரீகார்யகர்த்ோகோக இருந்ேதபாது, பல பூர்ோசார்ய க்ரந்ேங்கரள பேளிக்பகாணர உரழத்ேேர் என்பரே முன்தப பார்த்தோம். கர்நாடக மாநிலம் ஹா ன் மாேட்டத்ேில் உள்ள தபலூர் என்ற தக்ஷத்ரம் பிரஸித்ேி பபற்ற யாத்ரர ரமயம். அங்குள்ள ஸ்ரீபசன்னதகசேப் பபருமாள் தகாேில் கரல, ேரலாறு மற்றும் கலாச்சாரத்ேிற்கு புகழ்பபற்ற களஞ்சியமாக ேிளங்கிேரும் இடம். இந்ே தகாேிலுக்கு புேிோக ேிருத்தேர் ஒன்ரற 1969-தம மாேம் 8ம் நாள் அர்ப்பணிக்க ஏற்பாடு பசய்ேிருந்ேது. பல சிஷ்யர்களும், உத் பக்ேர்களும் ேத்ரே ேரலரம ஸ்ரீபரகால ோங்கும்படி ஸ்ோமிரய, இந்ே ப்ரார்த்ேித்ேனர். ேிருத்தேர் தகாேில் அர்ப்பணிப்பு ேிருத்தேர் சமிேியினர் ஸ்ோமிக்கு ஒரு கடிேம் அனுப்பியிருந்ேனர். அேில் – “ஸ்ரீதேலாபுாீ என்ற ேிவ்ய நகரம் தஹாய் லா ராஜ்யத்ேின் ேரலநகராக இருந்ேது. தஹாய் ாலர்கள் ப்ராம்ஹண ரக்ஷகத்ேத்ேிலும், மக்களின் நன்ரமக்கும், ேீயேர்கரள பேல்ேேிலும் பபயர்பபற்றேர்கள். இந்ே நகரம் ஸ்ரீபகேத் ராமாநுஜாின் ேிவ்ய போடர்பு பகாண்டது. ருஷ்யஶ்ருங்க மஹாிஷி ேம் கமண்டல ேீர்த்ேத்ரே சந்த்ரத்தராண மரலயில் பேளித்ேதபாது உருோகிய ஸ்ரீபத்ாி ஆறு இங்கு ஓடுகிறது. இது ேிஷ்ணுேீர்த்ேம் பூதலாகரேகுண்டம் தபால் ஸ்ரீப முேலிய எட்டு ேீர்த்ேங்களுடன் தசர்ந்து ௌம்ய தகசேப்பபருமாளின் அநுக்ரஹத்ோல் ஒளிேிட்டு ேிளங்குகிறது. இங்குள்ள ஸ்ரீேிஜயநாராயணப் பபருமாள் தகாேிரல ேிஷ்ணுேர்த்ேன் என்னும் அரசன் சிறந்ே கரலயார்ேம் பகாண்ட கரலஞர்கரளக் பகாண்டு கட்டினான். இேன் முன்னர் ஸ்ரீராமாநுஜாசார்யாாின் ஸித்ோந்ே அறிவுரரகளால் ேன்ரன அேருக்தக அடிரமயாக்கி, இந்ே தகாேில் பணிரய தஹேிளம்பி ஆண்டு தகட்ரட-சுத்ே த்ரதயாேசிசனிக்கிழரம-ஹஸ்ே நக்ஷத்ர-வ்ரத்ேதயாகம் பகாண்ட அபிஜித்முஹூர்த்ேேில் நிரறதேற்றினார். பகேத் ராமாநுஜர் இங்கு ேந்ேிருந்ே சமயம் அேர் தேே-சாஸ்த்ரபுராணங்கரள கற்றுக்பகாடுத்து, அர்ச்சாேோர மஹிரமகரள எடுத்துரரத்து, ேழிமுரறகரள இந்ே தக்ஷத்ரத்ேில் நிரலநாட்டினார். இன்றும் அேர் ம்ப்ரோய ஏற்படுத்ேிய ம்ப்ரோயம் மாறாமல் இங்கு பாதுகாக்கப்பட்டு ேந்துள்ளது. கடவுள் நம்பிக்ரகயற்றேனும் இந்ே இடத்ேிற்கு ேந்ேவுடன் பேய்ேநம்பிக்ரக பகாண்டேனாய் மாறிேிடுகிறான். இப்படிப்பட்ட மஹிரம பகாண்ட இடம் இது. ஆசார்யதர! எங்கரள நல்ேழிநடத்ேி ம்ப்ரோய ேழிகாட்டியாக ோங்கள் இருக்கதேண்டும் என்பது எங்கள் ப்ரார்த்ேரன” என்று எழுேியிருந்ேது. அேற்கு ஸ்ோமி பேில் கடிேத்ேில் – “ஸ்ரீபகேத் ராமாநுஜர் அாிய ேிறரமயால் உள்ளார்ந்ே மங்களகரமான நல்பலாழுக்கங்கரள நமக்குக் காண்பித்துள்ளார். கருரண, ோனத்ரேப்தபான்று பரந்ேது. அேர் நமது ேழியின் ஒரு முன்தனாடி. அேரது அேர் ேம்முரடய தேே-சாஸ்த்ர நுண்ணறிோல் உணர்ந்ேரேகரள நமக்கு ேழங்கினார். பகோன் அர்ச்சாமூர்த்ேியாக உருேம் பகாண்டு, ேன்னுரடய என்றும் பிாியாே ஸ்ரீமஹாலக்ஷ்மியுடன் பல தக்ஷத்ரங்களில் தகாேில்பகாண்டுள்ளான். பகேத் ராமாநுஜர், என்றும் அழிேற்ற பகோன் எப்படி இந்ே தக்ஷத்ரங்களில் குடிபகாண்டு ஜீேர்கரள உய்யக்பகாள்கிறான் என்பரே இந்ே உலகிற்கு காண்பித்ோர். தபலூர் பல ேரகயில் ப்ரபலமான இடம். பகோன் தகாேில் பகாண்டுள்ள உன்னே ேிவ்யதக்ஷத்ரம். மற்றும் இது கரல,