Sri Vageesha Priyah eSouvenir May 2014 | Page 247
ஸ்ரீ.உ.ஸவ.மபயம்பரடி ஸசட் லூர் ஸ்ரீவத்ேரங்கரசரர்ய ஸ்வரமியி ம் ஒப்பம த்தரயிற்று.
ஸ்ரீஹயக்ரீவன்
மற்றும்
ஸ்ரீஸ்வரமிகளின்
அநுக்ரஹத்தரல்,
இக்க்ரந்தம்
ஸ்ரீ.உ.ஸவ.மபயம்பரடி ஸசட் லூர் ஸ்ரீவத்ேரங்கரசரர்ய ஸ்வரமி அருளிய விரிவரன தமிழ்
உமரயு ன் நம் ஸ்வரமியின் ேதரபிஸஷக மஸஹரத்ேவத்தின் சிகரமரக பவளிவருகின்றது.
இது ஸபரல் இன்னும் பல பூர்வரசரர்ய க்ரந்தங்களில் உள்ள அரிய விஷயங்கமள கூறி
சிஷ்யர்களுக்கு
அமவகமள
ग्रन्थरुशच
ஏற்படுத்தியும்,
பரதுகரத்தும்,
அமவகமள
பழமமயரன
க்ரந்தங்கமள
ப்ரசுரிப்பித்தும்
प्रकाशப்படுத்தியும்,
நமக்பகல்லரம்
அநுக்ரஹித்து
வருகிறரர்.
இது ஸபரன்று எத்தமனஸயர அநுபவங்கமள நரம் அமனவரும் அநவரதம் பரர்த்தும் ,
ஸகட்டும், மகிழ்ந்தும் வருகிஸறரம். அடிஸயன் இங்ஸக பகிர்ந்த அநுபவங்களில் குமறகமள
பபரிஸயரர்கள் க்ஷமிக்க ப்ரரர்த்திக்கிஸறன்.
இப்படி பல ேந்தர்பங்களில் அடிஸயமன பல விதமரக அநுக்ரஹித்த ஸ்ரீஸ்வரமியின்
திருவடிகளில் அநந்த ப்ரணரமங்கமள பசய்து ஸ்வரமியின் க்ருமபக்கு ஸமலும் பரத்ரனரக
ஸ்வரமிஸய அநுக்ரஹிக்க ஸவணுமரய் ப்ரரர்த்தித்து நிற்கிஸறன்.
தரேன்,
புதுச்ஸசரி தட்ம ேுதர்ஶனன்
T-53