Sri Vageesha Priyah eSouvenir May 2014 | Page 238
॥ श्रीः॥
ु
॥ श्रलक्ष्मरहयवदन लक्ष्मरनारायण वेणगोपाल परब्रह्मणे नमीः॥
ु
॥ श्र शठकोप रामानज देशशके भ्यो नमीः॥
ु
॥ श्र ब्रह्मतन्त्र स्वतन्त्र परकाल गरुपरम्परायै नमीः॥
அடிஸயன் அநுபவிக்கும் “ேம்ப்ரதரய ப்ரதீபம்”
ु
श्रमते रङ्गरामानजमहादेशशकाय नमीः
ஸ்ரீமத் ப்ரஹ்மதந்தரஸ்வதந்த்ர பரகரல ஸ்வரமி ம ரஸ்தரனம் எனும் சீரிய
சிங்கரசனத்தில் வீற்றிருந்து ஸ்ரீலக்ஷ்மீஹயக்ரீவனின் ேமரரரதனத்மதயும் ஸ்ரீமவஷ்ணவ
ேம்ப்ரதரய ரக்ஷணத்மதயும் அநுக்ரஹித்துக்பகரண்டு எண்ணற்ற சிஷ்ய வர்கங்களின்
ஹ்ருதயத்தில் நித்யவரேம்
பசய்தருளும் ப்ரக்ருதம் ஸ்ரீமத் பரகரல ஸ்வரமி, வரத்ேல்யம்
மிகுந்த அநுக்ரஹம் எனும் மமழமய பபரழியும் வள்ளல். ஸ்ரீ ஸ்வரமியின் க ரக்ஷத்மத ஒரு
முமறஸயனும் பபற்றவர்க்கு இது நன்கு விளங்கும்.
ஸ்ரீமதபினவ ரரமரனுஜ பரகரல ஸ்வரமியின் சதமரன உத்ேவத்தில் சீலமில்லர
சிறிஸயனரன அடிஸயமனயும் திருத்தி சிறு மகங்கர்யங்களில் பணி பகரண்டு, பின்னர் பல
ேந்தர்பங்களில் அடிஸயனுக்கு பலபடியரய் ஸவதரந்த-ரஹஸ்யரர்த்தங்கமள உபஸதசித்தும்,
ஆசரர்ய பரம்பமரயின் விஸசஷங்கமள பலகரலும் விவரித்தும், குறிப்பரக அடிஸயனின்
ப்ரரசரர்யரரன ஸ்ரீமத் திருக்கு ந்மதயரண் வன் ேந்நிதியிலும், அடிஸயனின் ஆசரர்யரரன
ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண் வன் ேந்நிதியில் தரம் அநுபவித்த பல அரிய விஷயங்கமள
அநுக்ரஹித்தும், நீசனும் நிமறபயரன்றும் இல்லரதவனுமரன அடிஸயன் பக்கலில் விஸசஷமரக
க்ருமபமய
பபரழிந்து,
அடிஸயமன
சிறு
சிறு
மகங்கர்யங்களில்
ஈடுபடுத்தி
அநுக்ரஹித்துவரும் கருமண க லரன நம் ஸ்வரமியின் ேதரபிஸஷக மஸஹரத்ேத்தில்,
“ஸபரற்றியுகப்பதும் புந்தியில் பகரள்வதும் பபரங்குபுகழ் சரற்றி வளர்ப்பதும்” என்றபடி,
वाङ्मनसागोचरமரன பபருமமகளும் கல்யரணகுணங்களும் பகரண் வரரன ஸ்ரீ ஸ்வரமியின்
ேந்நிதியில்
எல்ஸலரரும்
ப்ரத்ஸயகமரக ஏற்பட்
நித்யம்
அநுேந்தித்துவரும்
குணங்கமளயும்,
அடிஸயனுக்கு
्
्
அநுபவங்கமளயும் “अशखल जगत्स्वाशमन ! अस्मत्स्वाशमन !” என்ற க்ரமத்திஸல
பகிர்ந்து பகரள்ள விமழந்து, இந்த ேரஹேத்மத தமல கட்டித் தர பரதுகர ஸதவிமய
ப்ரரர்த்தித்துத் பதர ர்கிஸறன்.
T-44