முயற்சி!
தமிழா..!!உலகம்
உன் பின்னால்...
தடை கற்கள் ஏன்
தவிடு ப ாடிதான்...
முயற்சிகள் பெய்...
யிற்சிகள் பெய்...
ாடதகள்
உனக்பகன பிறந்திடுமே...!!!
….
வாழ்வும் -தாழ்வும்
நாடு விட்டு நாடு பென்று
நாட்கள் எண்ணும் ோனிை....!!
ப ாத்தல் ட யில் வீழுகின்ற
காசு தான் வாழ்வைா...!!
….
அன்பின் அழைப்பு
ேண்ணுலடக விட்டு நீ
ேடறந்மத ம ானாய்
விண்ணுலகில் உன் முகவரி மதடி
நான் அடலகிமறன்...!!!
….
வாழ்வின் வன்முழை
மொகம் என்ற பொல்லில் கூை
மெர்ந்து நீற்க யாருமில்டல
வாழும் இந்த நாட்களில்
கண்ணீர் ேட்டும் தானைா!!!
….
இயல்பு
மவடிக்டகயான உலகில்
வாடிக்டகயானது பிறர்
கண்ணீர் ேட்டும் தான்...!!!
….
முயற்சியில் முன்னேற்ைம்
இடேப்ப ாழுதில் முடியும்
நம் வாழ்க்டக கூை
பநாடிப்ப ாழுதில் ோறலாம்