சிரிப்பொலி
நாய்க்கு நாலு கால் இருக்கலாம். ஆனா, அதுல லோக்கல் கால், எஸ்.டி.டி கால், ஐ.எஸ்.டி கால், சொல்லப்போனா மிஸ்டு கால் கூட பண்ண முடியாது!
திருவள்ளுவர் 1330 குறள் எழுதியிருந்தாலும் , அவரால ஒரு குரலில் தான் பேச முடியும்....
இவர்கள் திருகுறள் எழுதினால்..
சைக்ளில் கடைகாரர் மகன்
“பெல்லென்ப எனைய பிரேக்கேன்ப- இவ்விரண்டும்
கண்னென்ப ஒடும் சைக்கிள்க்கு”
திருடன் மகன்
“எப்பொருள் யார்யார் பையில் இருப்பினும்
அப்பொருள் அப்போதே சுடப்படும் “
பழைய பேப்பர் கடைகாரர் மகன்
“ கற்க கசடர கற்கண்டு ராணி குமுதம்
கற்றபின் விற்க பாதிவிலைக்கே “
மகன் அப்பாவிடம்: அப்பா உனக்கு இருட்டில எழுத முடியுமா?
அப்பா : ஓ முடியுமே.
மகன் : அப்படின்ன என்னோட ரேங்க் கார்டுல இப்ப கையெழுத்து போடுங்க.
தில் இருந்தா சவால் விடுங்க பார்க்கலாம்
நான் டீகப் ல டீ காமிக்கிறேன்
நீங்க வேர்ல்ட் கப் ல வேர்ல்ட் காமிங்க பார்க்கலாம் !!!
நான் கோல்ட் செயின் உருக்கி கோல்ட் காமிக்கிறேன்
நீங்க சைக்கிள் செயின் உருக்கி சைக்கிள் காமிங்க பார்க்கலாம் !!!
நான் உங்க மொபைல் இக்கு என் அட்ரஸ் அனுப்புறேன்
நீங்க என் அட்ரஸ்இக்கு உங்க மொபைல் அனுப்புங்க பார்க்கலாம்
எப்படி நம்ம டேலேன்ட்!!!ன்ட்!!!
- சந்தோஷ் கிருஷ்ணா
: )
57